»   »  நீதிக்கு எதிரான கதைகள் படத்துல இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் முட்டிக்கிச்சாம்ல?

நீதிக்கு எதிரான கதைகள் படத்துல இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் முட்டிக்கிச்சாம்ல?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆரண்யமான படம் எடுத்துட்டு ரொம்ப நாள் அடுத்த படத்துக்காக காத்திருந்த இயக்குநர் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான் அடுத்த படத்தை ஆரம்பிச்சாரு. என்னாச்சு நடிகர், காத்தாடி நடிகை, மலையாள ஹீரோன்னு பெரிய டீம் களம் இறங்கின படத்துல ஒளிப்பதிவாளரா கேமரா ஜீனியஸ் ஒப்பந்தமானாரு.

ஒரு ஷெட்யூல் மட்டும் முடிஞ்சிருக்கற படத்துல ரெண்டாவது ஷெட்யூல் ஆரம்பத்துலயே டைரக்டருக்கும் கேமராமேனுக்கும் சண்டையாயிடுச்சாம். கேமராமேன் அவர் இஷ்டத்துக்கு ஆங்கிள் வைக்க டென்ஷனான இயக்குநர் டீசண்டா 'வேண்டாம்... பிரிஞ்சுடுவோம்'னு சொல்லிட்டு இப்ப வேற கேமராமேன் வெச்சு எடுத்துட்டு இருக்காராம்.

Injustice stories in crisis

இதே மாதிரி தான் பிரம்மாண்ட இயக்குநர் கூட வொர்க் பண்ணப்பவும் ஒளிப்பதிவாளருக்கும் இயக்குநருக்கும் முட்டிக்கிச்சுனு வேற சொல்றாங்க!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Director of Injustice Story movie and his cameraman have clashed due to professional differences.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil