மகனின் லீலைகள் கசிந்துவிடாமல் இருக்க தான் 'டாடி' நடிகர் அப்படி ஒரு பேட்டி கொடுத்தாரா?
சென்னை: நடிகை ஒருவருக்கு ஆதரவாக பேசிய பல திறமைகள் வாய்ந்த நடிகர் மீது கோலிவுட்காரர்கள் கோபத்தில் உள்ளனர்.
தெலுங்கு நடிகை ஒருவர் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த தமிழ் திரையுலக பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறார். அவர் விளம்பரம் தேட பொய் புகார் கூறுவதாக சம்பந்தப்பட்ட பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.
சிலர் அந்த நடிகை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

ஆதரவு
சீனியர் நடிகரும், இயக்குனருமான அந்த பிரபலம் நடிகைக்கு ஆதரவாக பேசியுள்ளார். நடிகை புகார் தெரிவித்த நபர்களுக்கு வாய் இல்லையா, மைக் இல்லையா, பேச வேண்டியது தானே என்று கேட்டுள்ளார்.

மரியாதை
சீனியர் நடிகரின் பேட்டியை பார்த்த அந்த நடிகை மகிழ்ச்சி அடைந்து தலை வணங்குவதாக ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். அதாவது நடிகருக்கு மரியாதை செய்கிறாராம்.

லீலைகள்
தற்போது திருந்தி சமத்துப் பிள்ளையாக இருக்கும் தனது மகனின் லீலைகளை அந்த நடிகை வெளியே தெரிவிக்காமல் இருக்க இப்படி ஒரு பேட்டியா என்று விபரம் அறிந்தவர்கள் சிரிக்கிறார்கள்.

பெயர்
பயப்படாதீங்க சார், நீங்க கொடுத்த பேட்டிக்கு உங்கள் மகனின் பெயரை அந்த நடிகை வெளியிட மாட்டார் என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.


Click it and Unblock the Notifications









