»   »  இயக்குநரே வில்லனா நடிக்கிறாரா...? சந்தேகத்தில் ரசிகர்கள்

இயக்குநரே வில்லனா நடிக்கிறாரா...? சந்தேகத்தில் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்டைலிஷ் இயக்குநர் ஒல்லியை வைத்து இயக்கிய படத்தை அம்போவென விட்டுவிட்டு இப்போது சீயான் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் வில்லனாக நடிப்பவரை இதுவரை சொல்லாமல் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார். அவர் சினிமா தொடர்புடையவர்தான். ஆனால் நடிகர் அல்ல. நன்கு அறியப்பட்டவர் என்றெல்லாம் பில்டப் கொடுப்பதால் அது அனேகமாக இயக்குநராகவே இருக்கக் கூடும் என்று ரசிகர்கள் கணித்திருக்கின்றனர்.

Is director turns villain for Dhanush?

இப்படித்தான் ஒல்லி படத்துக்கு இசையமைப்பாளர் யார் என்பதை ரகசியமாக வைத்திருந்து அறிவித்தார். ஆனால் அறிவிப்புக்கு முன்பே ரகசியம் கசிந்துவிட்டது.

கத்திரிக்கா முத்தினா...!

Read more about: gossip கிசுகிசு
English summary
The stylish director is keeping secret in revealing the antogonist of his upcoming film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil