»   »  கசமுசா லீக்ஸுக்கு 2 பாடகிகளுக்கு இடையேயான தொழில் போட்டி காரணமா?

கசமுசா லீக்ஸுக்கு 2 பாடகிகளுக்கு இடையேயான தொழில் போட்டி காரணமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திரையுலக பிரபலங்களின் கசமுசா புகைப்படங்கள் லீக்கானதற்கு இரண்டு பாடகிகள் இடையேயான தொழில் போட்டி காரணம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

பிரபல பாடகி ஒருவர் ஒல்லி, அவரது சொந்தக்கார பையன் மற்றும் சில நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டார். அதன் பிறகு அவரது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Is it the reason for intimate pictures leaks?

இந்நிலையில் அந்த புகைப்படங்கள் வெளியானதற்கான காரணத்தை கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கிறார்கள். புகைப்படத்தை வெளியிட்ட பாடகிக்கும், பிரபலத்தை திருமணம் செய்த மற்றொரு பாடகிக்கும் இடையே தொழில் போட்டியாம்.

அவர்களுக்கு இடையேயான தொழில் போட்டியில் இந்த பாடகி கசமுசா புகைப்படங்களை வெளியிட்டாராம். இவர்களின் தொழில் போட்டியில் பலரின் குட்டு உடைந்துவிட்டது.

இன்னும் என்னென்ன மேட்டர் எல்லாம் வெளியே வரப்போகுதோ என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

English summary
Buzz is that competition between two singers is the reason for the leak of intimate pictures of celebrities on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil