வாரிசு நடிகர் விஷயத்தால் ஒதுக்கி வைக்கப்படுகிறாரா இளம் நடிகை?
சென்னை: இளம் நடிகை ஒருவர் பட வாய்ப்பு இல்லாமல் அல்லாடுவதற்கு வாரிசு நடிகர் விஷயம் காரணமாக இருக்குமோ என்ற பேச்சு கிளம்பியுள்ளது.
ரசிகர்களுக்கு பிடித்த இளம் நடிகை ஒருவருக்கும், திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாக உள்ள வாரிசு நடிகருக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகிவிட்டது.
நடிகரும் நடிகையுடன் ஓவர் நெருக்கமானார். இது குறித்து நடிகரின் மனைவிக்கு தெரிய வரவே வீட்டில் பூகம்பம் வெடித்தது. அதன் பிறகு நடிகர் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்.
நடிகையோ பட வாய்ப்பு இல்லாமல் அல்லாடுகிறார். அவரும் சான்ஸ் கேட்டு எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைகின்றது. இதனால் அவர் கவலையில் உள்ளாராம்.
நடிகருடனான தொடர்பு காரணமாகத் தான் திரையுலகினர் அவரை ஒதுக்கி வைக்கிறார்களோ என்ற பேச்சு கிளம்பியுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications