பழைய புடவை கட்டியே நடிக்க சொல்றாங்களே.. கடுப்பான நடிகை.. ஆபாசமாக போஸ் கொடுக்க அதுதான் காரணமா?
சென்னை: சமீபத்தில் படு மோசமாக ஜிம் உடையில் அந்த ரியாலிட்டி பிரபலம் கொடுத்த போஸ் பலருக்கும் ஹார்ட் அட்டாக்கையே வரவைத்தது.
இவ்வளவு ஆபாசமாக நடிகை போஸ் கொடுக்க காரணமே வேறு மாதிரியான வாய்ப்பை தேடத்தான் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
அந்த ரியாலிட்டி ஷோவில் மாடர்ன் உடையில் பங்கேற்ற அவருக்கு மீண்டும் பழையபடியே பழைய புடவையை கட்டியே நடிக்க சொல்வதால் கடும் அப்செட்டில் உள்ளாராம்.

கிளாமர் ஹீரோயினாக ஆசை
கதைக்கு தேவையான கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வரும் அந்த நடிகை கிளாமர் ஹீரோயினாக மாற வேண்டும் என்றே முயற்சி செய்து வருகிறார். சமூக வலைதளங்களில் அதற்கு ஏற்றவாறு படு கவர்ச்சியான பல போட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களையும் வெளியிட்டார்.

பழைய புடவை கட்டியே
ஆனால், அந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட பின்னரும் பழையபடியே பழைய புடவையை கட்டிக் கொண்டு நடிக்கும் கதாபாத்திரங்களே நடிகைக்கு தொடர்ந்து வருவதால் பயங்கர கடுப்பாகி உள்ளார். மாடர்ன் உடை அணிந்து படு கிளமாராக நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் ஒரு சில வெப்சீரிஸ்களிலும் அத்துமீறி நடித்திருந்தார்.

ஓவர் ஆபாசம்
இந்நிலையில் சமீபத்தில் ஜிம் உடையில் ஓவர் ஆபாசமாக அவர் வெளியிட்ட அந்த புகைப்படம் ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக்கையே வரவழைத்தது. இந்த அளவுக்கு படு மோசமாக புகைப்படம் வெளியிடும் அளவுக்கு ஏன் இப்படி மாறிட்டார் அந்த பிரபலம் என ஏகப்பட்ட கேள்விகள் அவரது ரசிகர்கள் மத்தியிலே எழுந்தது.

கிளாமர் ரோலில்
டாப் ஹீரோயினாக வர வேண்டும் என நினைத்தே இப்படி படு ஆபாசமாக புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறாராம் அந்த ரியாலிட்டி ஷோ பிரபலம். கிளாமர் ரோல் மற்றும் குத்தாட்ட பாடல்களில் நடிக்கவும் தான் தயார் என சிக்னல் கொடுத்து வருவதாக சினிமா வட்டாரங்கள் கிசுகிசுக்கத் தொடங்கி உள்ளன.

ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை
அழகாக சிரித்தாலே ஆதரிக்க ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் உள்ள நிலையில், இப்படி அசிங்கமாக உடையை அணிந்து கொண்டு தான் சான்ஸ் தேடணுமா? என அந்த நடிகைக்கு சப்போர்ட் செய்து வந்த ரசிகர்களே சமூக வலைதளங்களில் துப்பாத குறையாக திட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications