நடிகையை வைத்து ஹீரோவின் கெரியரை காலி செய்ய பெரிய குடும்பம் 'மெகா பிளான்'?

By Siva

ஹைதராபாத்: ஸ்ரீ நடிகையை வைத்து இரண்டு எழுத்து ஹீரோவின் கெரியரை காலி செய்ய பெரிய குடும்பம் திட்டமிட்டுள்ளதோ என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் நபர்களின் பெயர்களை ஸ்ரீ நடிகை வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது ஒரு பிரபலத்தின் பெயரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

அவர் தற்போது புகார் தெரிவித்திருப்பது இரண்டு எழுத்து நடிகர் மீது.

சந்தேகம்

சந்தேகம்

இரண்டு எழுத்து நடிகர் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பவர். நடிப்புக்கு பெயர் பெற்றவர். அப்படிப்பட்டவர் மீது ஸ்ரீ நடிகை புகார் தெரிவித்துள்ளது பலருக்கும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

பெரிய குடும்பம்

பெரிய குடும்பம்

நடிகையின் பின்னால் பெரிய குடும்பத்து ஆட்கள் இருப்பதாக பிரபலம் ஒருவர் அண்மையில் தெரிவித்தார். பெரிய குடும்பத்து ஆட்கள் சொல்வது படி தான் ஸ்ரீ நடிகை நடக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான் அவர் இரண்டு எழுத்து ஹீரோ மீது புகார் தெரிவித்துள்ளார்.

போராட்டம்

போராட்டம்

இரண்டு எழுத்து நடிகரின் கெரியரை காலி செய்ய அதிகாரம் படைத்தவர்கள் முயற்சி செய்வது அனைவருக்கும் தெரிந்தும் தெரியாதது போன்று உள்ளனர். இந்நிலையில் ஸ்ரீ நடிகையை வைத்து அந்த ஹீரோவின் இமேஜை டேமேஜ் செய்து கெரியரை காலி செய்ய பெரிய குடும்பம் மெகா திட்டம் போட்டுள்ளதோ என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.

குடும்பங்கள்

குடும்பங்கள்

தெலுங்கு திரையுலகம் நான்கு குடும்பங்களின் கையில் உள்ளதாக ஸ்ரீ நடிகை தெரிவித்தார். இந்நிலையில் அவர் அதில் ஒரு குடும்பம் ஆட்டி வைக்கும்படி ஆடுகிறார் என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X