எல்லாமே பொய்யா?: அவசரப்பட்டு பேட்டி கொடுத்து வசமாக சிக்கிய நடிகை

By Siva

சென்னை: புகைப்படங்கள் கசிந்தது குறித்து நடிகை விளக்கம் அளித்து வசமாக மாட்டிக் கொண்டுள்ளார்.

இளம் நடிகை ஒருவரின் அந்தரங்க புகைப்படங்கள் அண்மையில் கசிந்து சமூக வலைதளங்களில் வைரலாகிவிட்டது. இதை பார்த்த நடிகை பதறிப் போய் தனது ட்விட்டர் மற்றும் செல்போன் ஹேக் செய்யப்பட்டதாக ட்விட்டரிலேயே கூறினார்.

மார்க்கெட் டல்லடித்துவிட்டதால் நடிகையே புகைப்படங்களை கசியவிட்டதாக பேச்சு கிளம்பியது.

நடிகை

நடிகை

ஆளாளுக்கு தன்னை பற்றி பேசியதை பார்த்த நடிகை ஆவேசப்பட்டு விளக்கம் அளித்தார். அவர் அவசரப்பட்டு விளக்கம் அளித்து தான் தற்போது வசமாக சிக்கிக் கொண்டுள்ளார்.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

தற்போது கசிந்த புகைப்படங்கள் எல்லாம் 4 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டவை என்று நடிகை தெரிவித்துள்ளார். கசிந்த புகைப்படங்களில் நடிகை குச்சியாக உள்ளார். 4 ஆண்டுகளுக்கு முன்பு அவர் குண்டாக இருந்தார்.

பொய்

பொய்

நடிகை அண்மையில் தான் உடல் எடையை குறைத்து ஒல்லிக்குச்சி ஆனார். அவர் மெலிந்த பிறகே மார்க்கெட் டல்லடிக்கத் துவங்கியது. இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று நடிகை தெரிவித்ததை பார்த்தவர்கள் அவர் பொய் சொல்வதாக பேசுகிறார்கள்.

அவசரம்

அவசரம்

புகைப்படங்கள் கசிந்த பதற்றத்தில் நடிகை அளித்த பேட்டியால் வசமாக சிக்கியுள்ளார். அவர்தான் புகைப்படங்களை கசியவிட்டிருக்க வேண்டும் என்று தற்போது பலரும் உறுதியாக கூறுகிறார்கள். பாவம், அவசரப்பட்டு பேட்டி கொடுத்து மாட்டிக் கொண்டார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X