Don't Miss!
- News
திமுக ஆட்சி அமைந்த பிறகு முதல்முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி! ஏர்போர்ட்டில் வரவேற்கும் முதலமைச்சர்!
- Finance
கோதுமை, சர்க்கரையை அடுத்து அரிசி ஏற்றுமதிக்கும் தடையா?
- Sports
"ஹர்ஷல் பட்டேல் ஒரு ஜோக்கர்" பதற்ற சூழலிலும் ஆர்சிபி தப்பியதன் வியூகம் என்ன.. டூப்ளசிஸ் கூறிய உண்மை
- Technology
ரூ.300 விலைக்குள் இத்தனை சிறந்த Airtel, Vi திட்டங்களா? பட்ஜெட் விலையில் பெஸ்டான நன்மைகள்..
- Automobiles
மீண்டும் எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஆனா இதுக்கு ஸ்கூட்டர் காரணம் இல்ல... நடந்தது என்ன?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சர்ச்சைக்குரிய காட்சியில் நடிக்க அந்த நடிகை சம்மதம் சொல்ல காரணம் இது தானா? தீயாய் பரவும் தகவல்!
சென்னை: சர்ச்சைக்குரிய காட்சி என சமீபத்தில் அதிரடியாக நீக்கப்பட்ட அந்த காட்சியில் இளம் நடிகை நடிக்க காரணமே அவர் தான் என்கிற தகவல் கசிந்துள்ளது.
பெரிதாக நடிப்பே வரவில்லை என்றாலும் நாடு முழுவதும் ஏகப்பட்ட பெரிய படங்களில் புக் ஆகி வருகிறார் அந்த இளம் நடிகை.
கொரோனாவிற்கு பிறகு மீண்டும் விக்ரம் படத்தின் சூட்டிங்கில் இணைந்த உலகநாயகன்
சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான அந்த கேங்ஸ்டர் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் போனது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பொய்யான பாக்ஸ் ஆபிஸ்
பொய்யான பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டுகளை தயாரிப்பாளர்களே சொல்வதாக புதிதாக புகார்கள் கிளம்பியுள்ளன. சில ஹீரோக்கள் சம்பளத்தை ஏற்ற 100 கோடின்னு போட்டாத்தான் நிகழ்ச்சிக்கே வருவேன்னு சண்டை பிடித்து வரும் சினிமா கூத்துக்களும் அரங்கேறி வருகின்றன. கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில் உடனடியாக பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என பொய் பரப்புரையை பரப்பி விடும் வழக்கம் திடீர் என திரைத்துறையில் முளைத்துள்ளது இந்த படத்திலும் நடந்துள்ளதாக கூறுகின்றனர்.

ஓவர் ஆபாசம்
திரைக்கதையில் வலு இல்லை என்றால் சர்ச்சைகளை திணித்து வெற்றிகளை குவிக்கும் பிளான் பிக்களும் சமீப காலமாக சினிமா படங்களில் அதிகளவில் உலாவி வருகின்றன. ஐட்டம் பாடல், ஆபாச காட்சி என ஏகப்பட்ட மசாலாக்களை தூவி படம் வெளியாகும் முன்னரே பெரிய வியாபாரம் பேசி விநியோகஸ்தர்கள் தலையில் கட்டி விடுகின்றனர்.

அதிரடியாக நீக்கம்
இளைஞர்கள் மத்தியில் அதிகம் அந்த காட்சி ரசிக்கப்படும் என நினைத்து வைத்த காட்சிக்கு எதிராக போர்க்கொடி கிளம்ப அதிரடியாக அந்த காட்சியை படத்தில் இருந்து தூக்கும் நிலை வந்து விட்டது. இந்த காட்சியால் தான் படத்தின் வசூல் பாதித்து விடும் என சிலர் கிளப்பி விட்டதே அதனை தயாரிப்பாளர்கள் எடுக்க சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை ஏன் சம்மதித்தார்
இந்நிலையில், இப்படியொரு ஆபாசமான காட்சியில் வளர்ந்து வரும் அந்த இளம் நடிகை ஏன் நடிக்க சம்மதித்தார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இதுவரை ஹோம்லி கேர்ளாக க்யூட்டாக நடித்து வந்த அந்த நடிகை திடீரென உச்சகட்ட கவர்ச்சி காட்டி இந்த படத்தில் நடிக்க என்ன காரணம் என்கிற தகவலுடன் தற்போது கசிந்து தீயாய் பரவி வருகிறது.

அந்த நடிகை
என்ன தான் இவர் ஹீரோயினாக இருந்தாலும் ஒரே ஒரு குத்தாட்ட பாடலுக்கு அந்த விவகாரத்து நடிகையை அழைத்து வந்த நிலையில், ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் அவர் பக்கம் திரும்பியது இளம் நடிகையை மனதளவில் ரொம்பவே டிஸ்டர்ப் செய்ததாம். அதன் காரணமாகவே தனக்கு ஒரு சூப்பரான ஹாட் சீன் வைங்க என நடிகையே இயக்குநருக்கு கொடுத்த இடம் தான் அந்த காட்சி உருவாக காரணம் என்று ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பேசிக்கிறாங்க!