வெடுக் வெடுக் இடுப்பழகியை திருமணம் செய்கிறாரா பிக்கப் டிராப் நடிகர்?
சென்னை: பிக்கப் டிராப் நடிகரும், வெடுக் வெடுக் இடுப்பழகியும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பிக்கப் டிராப் நடிகருக்கு வயது ஏறிக் கொண்டே போவதால் அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் ஆசைப்படுகிறார்கள். அதில் தவறு எதுவும் இல்லை.
நடிகருக்கு பெண் பார்க்க செல்லும் இடங்களில் எல்லாம் இல்லை என்ற பதிலே கிடைக்கிறதாம்.

நடிகர்
நடிகருடன் பல நடிகைகளின் பெயர்கள் அடிபட்டது. அவர் நடிகைகளுக்கு கொடுக்கும் பிரியாணி விருந்து குறித்து அறிந்து யாரும் அவருக்கு பெண் தர விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் மீண்டும் காதலில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

திருமணம்
பிக்கப் டிராப் நடிகரும், வெடுக் வெடுக் இடுப்பழகியும் காதலிப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. நடிகர் பற்றி இப்படி செய்திகள் வெளியாவது புதிது அல்ல. அதனால் திருமணம் நடக்கட்டும் பார்க்கலாம்.

ட்விட்டர்
நடிகர் ட்விட்டரில் வெடுக் வெடுக் இடுப்பழகியை பற்றி பேசும்போது எல்லாம் ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறார். அவர் வேண்டும் என்றே அந்த வார்த்தையை பயன்படுத்துகிறாரா என்று தெரியவில்லை. அதை வைத்து நெட்டிசன்கள் மரணமாக கலாய்க்கிறார்கள்.

கட்டுப்பாடு
வெடுக் வெடுக் இடுப்பழகியின் பெயர் வேறு ஒரு பிரபலத்துடன் சேர்ந்து அடிபட்டது. இந்நிலையில் பிக்கப் டிராப் நடிகருடன் சேர்ந்து அடிபடுகிறது. பிக்கப் டிராப் நடிகரின் வாழ்வில் வந்து போகும் காதலில் இதுவும் சேருமா, இல்லை திருமணத்தில் முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications