வாரிசு நடிகரும், மனைவியும் விவாகரத்து செய்யப் போகிறார்களா?
சென்னை: கோலிவுட்டில் வாரிசு நடிகர் ஒருவரும், அவரது மனைவியும் விவாகரத்து செய்யப் போவதாக கிசுகிசுக்கப்படுகிறது.
கோலிவுட்டில் பன்முகத் திறமை கொண்டவர் அந்த வாரிசு நடிகர். அவர் ஒரு அழகான பெண்ணை காதலித்து திருமணம் செய்தார்.

நடிகருக்கும் உடன் நடித்த நடிகை ஒருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்தது என்று பேச்சாக கிடந்தது. நடிகரின் பெயர் பெண்கள் விஷயத்தில் டேமேஜாகிக் கிடக்கிறது.
இந்நிலையில் நடிகரும், அவரது மனைவியும் விவாகரத்து பெறப் போவதாக கடந்த 3 நாட்களாக பேச்சாகக் கிடக்கிறது. நடிகர் தனது லீலைகளை சத்தமில்லாமல் செய்பவராம்.
Comments


Click it and Unblock the Notifications