»   »  உயர்ந்த ஹீரோவின் கட்டுப்பாட்டில் திமிர் பிடித்த அழகி நடிகை?

உயர்ந்த ஹீரோவின் கட்டுப்பாட்டில் திமிர் பிடித்த அழகி நடிகை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திமிர் பிடித்த அழகி நடிகை பிரபல கன்னட நடிகரின் கட்டுப்பாட்டில் உள்ளாராம்.

கேரளாவை சேர்ந்தவர் திமிர் பிடித்த அழகி நடிகை. அவரை திமிர் பிடித்த அழகி என்று கூறியதே ஒரு பிரபல இயக்குனர் தான். நடிகை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

Is this actress under a hero's control?

அண்மை காலமாக நடிகை ஷூட்டிங் ஸ்பாட்டில் யாருடனும் பேசுவது இல்லையாம். ஷாட் முடிந்த கையோடு கேரவனுக்குள் சென்றுவிடுகிறாராம். நல்லா பேசிய பொண்ணு திடீர்னு ஏன் இப்படி மாறிடுச்சு என்று படக்குழுவினர் வியக்கிறார்களாம்.

நடிகையின் மாற்றத்திற்கு பின்னால் இருப்பது கன்னட ஹீரோவாம். அந்த உயர்ந்த மனிதரின் கட்டுப்பாட்டில் நடிகை இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் சொல்வதுபடி தான் நடக்கிறாராம் நடிகை.

ஹீரோவின் கட்டளையை அடுத்து சக நடிகர்களுடன் கூட நடிகை சரியாக பேசுவது இல்லையாம்.

English summary
Buzz is that a young actress is under the control of a popular Kannada hero.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil