»   »  விடலை பையன் - ஆண்ட்டி கதைதான் விர்ஜின் கூட்டணியின் அடுத்த படமா?

விடலை பையன் - ஆண்ட்டி கதைதான் விர்ஜின் கூட்டணியின் அடுத்த படமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

அப்படித்தான் ஒரு பேச்சு அடிபடுகிறது.

இரண்டு நடிகைகளின் பெயர்களை வைத்து பிட்டு பட ரேஞ்சுக்கு படம் எடுத்து ஹிட் ருசி கண்ட ஜோடி மீண்டும் சேர்கிறது. இந்த படத்தில் காலனி நடிகை கமிட் ஆகியுள்ளார். ஹீரோவோ மிக இளம் வயது ஹீரோ. இவரோ ஆண்ட்டி ரேஞ்ச். எனவே விடலை பையனை காதலிக்கும் ஆண்ட்டி கதைதான் இது என்று கொளுத்திப்போடுகிறார்கள்.

Is this the story of Virgin alliance's next project?

கடல் கன்னி கதை என்றெல்லாம் பேச்சு அடிபடுகிறது. ஃபேண்டசி படம் என்றும் 3டியில் உருவாகிறது என்றும் படக்குழு சொல்லி வருகிறது.

3டியில் 'அது'வா...?

Read more about: gossip, கிசுகிசு
English summary
Sources say that vergin combo' s next film may be a story about love affair between aunty - young boy.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil