ஆஹோ, ஓஹோன்னு கேட்டா என்ன பண்றது? இதுக்காகத்தான் ஹீரோயின் வீட்டில் ஐடி ரெய்டாம்!

By

சென்னை: அந்த இளம் ஹீரோயின் வீட்டில் ஐடி ரெய்டு நடந்ததற்கு இதுதான் காரணம் என்று சொல்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.

அந்த ஹீரோயின், கன்னடத்தில் நடித்தபோது உடன் நடித்த ஹீரோவை காதலித்து வந்தார். காதல், கல்யாணம் வரை சென்ற நிலையில், தெலுங்கு சினிமா வாய்ப்பு வந்தது.

அங்கு சில படங்கள் ஹிட்டடித்துவிட, 'இப்பதான் உங்க கேரியர் பிக்கப் ஆகுது, அதுக்குள்ள கல்யாணம் முடிச்சு ஏன் செட்டில் ஆக போறீங்க?' என்று சில 'நல்லவங்க' அட்வைஸ் செய்திருக்கிறார்கள் நடிகைக்கு.

ஹீரோ அப்செட்

ஹீரோ அப்செட்

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் கல்யாணத்தில் இருந்து பின் வாங்கினார் நடிகை. இது பரபரப்பாகப் பேசப்பட்டது. இதனால் ஹீரோ அப்செட். பிறகு தெலுங்கில் பிக்கப் ஆனார் ஹீரோயின்.

தமிழிலும்

தமிழிலும்

பெரிய படங்கள் வந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, அவர் நடித்த பிரமாண்ட படம் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. தமிழிலும் ஒரு படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில்தான் நடிகையின் வீட்டில் அதிரடி ரெய்டு நடந்திருக்கிறது.

கணக்கில் இல்லை

கணக்கில் இல்லை

நடிகையின் வீட்டில் பணம், சொத்து ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள் ஆச்சரியப்பட்டு போனார்களாம், எப்படி இவ்வளவு சொத்து, பணம் வந்தது என்று. நடிகையின் தற்போதைய சம்பளம் சில கோடிகளில் இருக்கிறது. ஆனால், கணக்கில் அது இல்லையாம்.

அதிக சம்பளம்

அதிக சம்பளம்

அதோடு, வேறொரு படம் ஒன்றுக்கு நடிகை கேட்ட சம்பளம் ஓவராக இருக்க, அவர்கள்தான் ஐடியில் போட்டுக்கொடுத்ததாகவும் சொல்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X