ஏற்கனவே 5 பேராம்.. இந்த நடிகர் ஆறாவது ஆளாம்.. பார்க்கத்தான் ஹோம்லி.. அதில் நடிகை கில்லாடி
சென்னை: பிரபலமான நடிகையாக இருந்த ஒருவர் ஏற்கனவே 5 பேருடன் டேட்டிங் செய்து அவர்களை கழற்றிவிட்டுத்தான் நடிகரை திருமணம் செய்திருக்கிறாராம்.
கோலிவுட்டில் பிரபலமாக இருந்தவர் அந்த நடிகை. இப்போது எப்படி ஸ்மைல் எமோஜி பலராலும் கொண்டாடப்படுகிறதோ அதேபோல் அவர் ஃபீல்டில் இருந்த சமயத்தில் அதற்காகவே கொண்டாடப்பட்டவர். பார்க்க படு ஹோம்லியாக காட்சியளிக்கும் அம்மணி முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்தவர். அவர் நடித்த படங்களும் ஹிட்டடிக்கவே செய்தன.

பலருடனும் ஜோடி போட்டு வேகமாக வளர்ந்துவந்தார். ஆனால் அப்படி ஜோடி போட்டதற்கு பின்னால் அவர் பயங்கரமாக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ததாக எல்லாம் செய்திகள் வெளியாகின. எப்போதும் சர்ச்சையை பற்ற வைக்க பயின்றிருக்கும் பத்திரிகையாளர்கூட சமீபத்தில் அந்த நடிகையை பற்றி தாறுமாறாக கமெண்ட் செய்தார். இப்போது உச்சத்தில் இருக்கும் மாஸ் நடிகர், இன்னொரு நடிகர் ஆகியோர்களைவிட முன்னணியில் இருந்து இப்போது காணாமல் போயிருக்கும் ஒரு நடிகருடன்தான் ஸ்மைலி நடிகை முதலில் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே கெமிஸ்ட்ரியை ஒர்க் அவுட் ஆக்க அவருடன் ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கும்போதே டேட்டிங்கையும் செய்தாராம். அந்த டேட்டிங்கால் கெமிஸ்ட்ரியும் பயங்கரமாக ஒர்க் அவுட் ஆக சில காலம் ஒன்றாக சுற்றினாராம். ஆனால் விவரமான அந்த நடிகர் நடிகையை கழற்றிவிட்டுவிட்டாராம். அந்த நடிகர் கழற்றிவிட்டாலும் அம்மணிக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.
அதனையடுத்து வாரிசு நடிகரின் தம்பியோடு நடித்த படத்தில் கொஞ்சம் க்ளாமரை தூக்கலாகவே காண்பித்திருந்தார் அம்மணி. அதுவும் ஒரு பாடலில் நடிகரின் உதட்டை கவ்வும் அளவுக்கு சென்றார். அதில் இரண்டு பேருக்கும் தீ பற்றிக்கொள்ள இரண்டாவதாக அந்த நடிகருடன் டேட்டிங்கும் சென்றாராம். டேட்டிங் மட்டுமின்றி சில காலம் லிவிங் டூ கெதராகவும் இருந்தாராம்.
ஒருவழியாக அதுவும் முடிவுக்கு வர சாக்லேட் பாய் என்று பெயர் எடுத்த ஒரு நடிகருடன் நடித்தார். அவருடனும் டேட்டிங், ஒரே ரூமில் தங்குவது என ரகளை கட்டி அடித்திருக்கிறார். அதுவும் ஒருகட்டத்தில் முடிவுக்கு வர அடுத்ததுதான் வந்தார் வாரிசு நடிகரின் நண்பன். அந்த நண்பனுக்கும், நடிகைக்கும் மீட்டர் ஒத்துப்போக இரண்டு பேருக்கும் திருமணம் என்றுவரை செய்திகள் வெளியானது. அந்த நடிகருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது. இருந்தாலும் நடிகரை விட முடியாத நடிகை ரொம்பவே உருகினார். இருவரும் ஒரே ப்ளாட் எடுத்து தங்கி எடுத்து பல கச்சேரிகள் நடத்தினராம். ஆனால் நடிகரின் வீட்டில் பிரச்னை பூதாகரமாக நடிகையை இவரும் கழற்றிவிட்டார்.
சூழல் இப்படி இருக்க அரசியல்வாதி ப்ளஸ் நடிகராக இருப்பவருடன் ஒரு படத்தில் நடித்தார்.அப்போது ஆன் ஸ்க்ரீனில் அடக்கி வாசித்தாலும் அந்தப் படம் முடியும்வரை ஆஃப் ஸ்க்ரீனில் ரொம்பவே நெருக்கம் காட்டினாராம். ஆனால் நடிகர்தான் கில்லாடி ஆச்சே. அந்த படம் முடிந்த கையோடு இந்த நடிகையை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறார். அதுதான் அம்மணிக்கு கொஞ்சம் ஏமாற்றமாம். ஏனெனில் அந்த நடிகரை பிடித்துவிட்டால் போதும் பத்துக்கு 3 பட வாய்ப்புகளாவது வரும் என யோசித்திருக்கிறார். ஆனால் அந்த படத்துக்கு பிறகு அவர் நடிகை இருக்கும் பக்கம் ஓரக்கண்ணை கூட திருப்பவில்லை.
அப்படி இப்படி முட்டி மோதிக்கொண்டிருந்த நடிகை ஒருகட்டத்தில் வளர்ந்துவந்த நடிகர்களுடனும் நடித்து கிளாமரை தூவினார். ஆனால் எதுவும் எடுபடவில்லை. அப்போதுதான் சாக்லேட் நடிகருடன் காதலில் விழுந்து திருமணமும் செய்திருக்கிறார். ஆகமொத்தம் ஐந்து பேருக்கு பிறகுதான் இந்த நடிகரோடு நடிகை இல்லற வாழ்க்கைக்குள் அடி எடுத்து வைத்திருக்கிறாராம். நடிகை கில்லாடியா இருந்திருக்காங்களே..


Click it and Unblock the Notifications











