ஹேண்ட்ஸம் பேரைக் கேட்டாலே டென்ஷன் ஆகும் ஹீரோ!
ஜெயமான நடிகருடன் ஹேண்ட்ஸம் வில்லன் இரண்டு படங்களில் இணைந்து நடித்தார்.

இரண்டு படங்களுமே நன்றாகப் போனதோடு வில்லனின் நடிப்பு பெரிதாகப் பேசப்பட்டது. இதில் இரண்டாவது படத்தில் தனக்கு புரமோஷன்களில் முக்கியத்துவம் குறைந்ததால் தானே சொந்த செலவில் புரமோஷன் செய்துகொண்டார் ஹேண்ட்ஸம். அதில் ஹீரோ பெயரே வராமலும் பார்த்துக் கொண்டார். இது ஹீரோவைக் கடுப்பேற்றியுள்ளதாம்.
கதை சொல்ல வரும் உதவி இயக்குநர்கள் நீங்களும் அவரும் என்று சொல்ல ஆரம்பித்தாலே கதை கேட்பதை நிறுத்திவிட்டு ரிட்டர்ன் அனுப்பிவிடுகிறாராம் ஹீரோ!
Comments


Click it and Unblock the Notifications