"கிசு கிசு" கார்னர்
ஜோதிகா வெளிப்படையாக முத்தம் கொடுத்து நடிக்கத் தயார் என்று அறிவிக்கவில்லையே தவிர, முத்தக் காட்சி என்றால், நடிக்க சிணுங்குவதோ,வேண்டாம் என்றோ சொல்வதில்லை. (நல்ல பொண்ணு!).
இவருக்கு கமலுடன் தெனாலி படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததே, குஷி படத்தில் உச்சகட்ட காட்சியில் நடித்ததால்தான். ஏற்கனவே சிம்ரனை பேசிநடிக்க சம்மதித்து வைத்திருந்தவர்கள் ஜோதிகாவுக்கு வாய்ப்புக் கொடுத்ததே முத்தக் காட்சியில் மறுப்பு சொல்லாமல் நடிப்பார் என்பதால்தான் (ஹி..ஹி..ஹி)
தெனாலி படத்தில் ஒரு முத்தக்காட்சி அல்ல. நாலைந்து இடங்களில் முத்தக் காட்சி இடம் பெறுகிறது. தெனாலி டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார்சொந்தப்படம் என்பதால், மீனா கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்பது லேட்டஸ்ட் செய்தி.
Comments


Click it and Unblock the Notifications