»   »  பிளேடால் கிழித்த ஜோ! ஜோதிகா-சூர்யா காதல் விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. சூட்டின்வெம்மையைத் தாங்க முடியாத ஜோதிகா தற்காலிகமாக ம்பைக்குப் போயுள்ளாராம்.கமுக்கமாக காதலிப்பது எப்படி என்று புத்தகமே போடும் அளவுக்கு படுஅமுக்குணியாக காதலித்து வருகிறார்கள் சூர்யாவும், ஜோதிகாவும். அப்போகல்யாணம், இப்போ கல்யாணம் என்று இவர்களைப் பற்றி அடிக்கடி செய்திகள் வந்துகொண்டு இருக்கிறது.ஆனாலும் இதுவரை இவர்களது கல்யாணம் குறித்து உருப்படியாக எந்தத் தகவலும்ருசுவாகவில்லை.. ஒரே ஒரு முறை ஜோதிகா வாய் திறந்தது தவிர.இந்த நேரத்தில் ஒரு சூப்பர் பரபரப்பு கோலிவுட்டைக் கலக்கிக் கொண்டுள்ளது.இந்தக் காதலை சூர்யாவின் தந்தை சிவக்குமார் இன்னும் ஏற்கவில்லையாம்.சமீபத்தில் ஜோதிகாவுக்கு சிவக்குமார் போன் செய்துள்ளாராம். கடுமையாக பேசிய அவர், சூர்யாவை விட்டு விலகி விடு. அவனுக்கு கல்யாணம்தள்ளிக் கொண்டு போவதற்கு நீதான் காரணம். நந்தி மாதிரி அவனது வாழ்க்கையின்குறுக்கே நிற்காமல் விலகி விடு. அதுதான் எல்லோருக்கும் நல்லது.எத்தனை காலம் காத்திருந்தாலும் எனது சம்மதம் மட்டும் கிடைக்கவே கிடைக்காதுஎன்று காட்டமாக விளாசித் தள்ளி விட்டாராம் சிவக்குமார்.சிவக்குமாரின் இந்த கோபப் பேச்சால் அதிர்ச்சியாகிப் போன ஜோதிகா, போனைவைத்த கையோடு சூர்யாவை கூப்பிட்டுக் கதறியுள்ளார்.பதறிப் போன சூர்யா, வேகமாக ஜோ வீட்டுக்கு ஓடி வந்துள்ளார். வந்தவர் மடியில்கதறித் தள்ளி விட்டு ஜோதிகா, கோபத்தில், டேபிளில் கிடந்த பிளேடை எடுத்து தனதுஉடலில் ஆங்காங்கே கீறிக் கொண்டாராம்.அதிர்ந்து போன சூர்யா, உடனடியாக அவரை ஒரு மருத்துவமனைக்குக் கூட்டிப்போய் சிகிச்சை அளித்து, மும்பைக்கு அழைத்துக் கொண்டு பறந்தாராம்.ஜோதிகாவை அவரது வீட்டில் ஒப்படைத்த சூர்யா, கொஞ்ச நாள் இங்கேயே இரு.எல்லாம் சரியாகும். யார் தடுத்தாலும், நீதான் என் மனைவி என்று ஆறுதல் கூறிவிட்டுசென்னைக்குத் திரும்பினாராம்.வீட்டுக்கு வந்தவர் தந்தையிடம் கோபத்தைக் காட்டியுள்ளார். இதனால் சிவக்குமார்வீட்டில் குழப்பம் என்கிறார்கள்.தனது முடிவில் சூர்யா தொடர்ந்து தீவிரமாக இருப்பதால் தந்தை குழம்பிப்போயிருக்கிறாராம்.போற போக்கைப் பார்த்தால் அப்பாவை மீறி ஜோவை சூர்யா கைப்பிடித்தாலும்பிடிக்கலாம் என்று படு ஹாட்டாக கூறுகிறார்கள்.

பிளேடால் கிழித்த ஜோ! ஜோதிகா-சூர்யா காதல் விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. சூட்டின்வெம்மையைத் தாங்க முடியாத ஜோதிகா தற்காலிகமாக ம்பைக்குப் போயுள்ளாராம்.கமுக்கமாக காதலிப்பது எப்படி என்று புத்தகமே போடும் அளவுக்கு படுஅமுக்குணியாக காதலித்து வருகிறார்கள் சூர்யாவும், ஜோதிகாவும். அப்போகல்யாணம், இப்போ கல்யாணம் என்று இவர்களைப் பற்றி அடிக்கடி செய்திகள் வந்துகொண்டு இருக்கிறது.ஆனாலும் இதுவரை இவர்களது கல்யாணம் குறித்து உருப்படியாக எந்தத் தகவலும்ருசுவாகவில்லை.. ஒரே ஒரு முறை ஜோதிகா வாய் திறந்தது தவிர.இந்த நேரத்தில் ஒரு சூப்பர் பரபரப்பு கோலிவுட்டைக் கலக்கிக் கொண்டுள்ளது.இந்தக் காதலை சூர்யாவின் தந்தை சிவக்குமார் இன்னும் ஏற்கவில்லையாம்.சமீபத்தில் ஜோதிகாவுக்கு சிவக்குமார் போன் செய்துள்ளாராம். கடுமையாக பேசிய அவர், சூர்யாவை விட்டு விலகி விடு. அவனுக்கு கல்யாணம்தள்ளிக் கொண்டு போவதற்கு நீதான் காரணம். நந்தி மாதிரி அவனது வாழ்க்கையின்குறுக்கே நிற்காமல் விலகி விடு. அதுதான் எல்லோருக்கும் நல்லது.எத்தனை காலம் காத்திருந்தாலும் எனது சம்மதம் மட்டும் கிடைக்கவே கிடைக்காதுஎன்று காட்டமாக விளாசித் தள்ளி விட்டாராம் சிவக்குமார்.சிவக்குமாரின் இந்த கோபப் பேச்சால் அதிர்ச்சியாகிப் போன ஜோதிகா, போனைவைத்த கையோடு சூர்யாவை கூப்பிட்டுக் கதறியுள்ளார்.பதறிப் போன சூர்யா, வேகமாக ஜோ வீட்டுக்கு ஓடி வந்துள்ளார். வந்தவர் மடியில்கதறித் தள்ளி விட்டு ஜோதிகா, கோபத்தில், டேபிளில் கிடந்த பிளேடை எடுத்து தனதுஉடலில் ஆங்காங்கே கீறிக் கொண்டாராம்.அதிர்ந்து போன சூர்யா, உடனடியாக அவரை ஒரு மருத்துவமனைக்குக் கூட்டிப்போய் சிகிச்சை அளித்து, மும்பைக்கு அழைத்துக் கொண்டு பறந்தாராம்.ஜோதிகாவை அவரது வீட்டில் ஒப்படைத்த சூர்யா, கொஞ்ச நாள் இங்கேயே இரு.எல்லாம் சரியாகும். யார் தடுத்தாலும், நீதான் என் மனைவி என்று ஆறுதல் கூறிவிட்டுசென்னைக்குத் திரும்பினாராம்.வீட்டுக்கு வந்தவர் தந்தையிடம் கோபத்தைக் காட்டியுள்ளார். இதனால் சிவக்குமார்வீட்டில் குழப்பம் என்கிறார்கள்.தனது முடிவில் சூர்யா தொடர்ந்து தீவிரமாக இருப்பதால் தந்தை குழம்பிப்போயிருக்கிறாராம்.போற போக்கைப் பார்த்தால் அப்பாவை மீறி ஜோவை சூர்யா கைப்பிடித்தாலும்பிடிக்கலாம் என்று படு ஹாட்டாக கூறுகிறார்கள்.

Subscribe to Oneindia Tamil
ஜோதிகா-சூர்யா காதல் விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. சூட்டின்வெம்மையைத் தாங்க முடியாத ஜோதிகா தற்காலிகமாக ம்பைக்குப் போயுள்ளாராம்.

கமுக்கமாக காதலிப்பது எப்படி என்று புத்தகமே போடும் அளவுக்கு படுஅமுக்குணியாக காதலித்து வருகிறார்கள் சூர்யாவும், ஜோதிகாவும். அப்போகல்யாணம், இப்போ கல்யாணம் என்று இவர்களைப் பற்றி அடிக்கடி செய்திகள் வந்துகொண்டு இருக்கிறது.

ஆனாலும் இதுவரை இவர்களது கல்யாணம் குறித்து உருப்படியாக எந்தத் தகவலும்ருசுவாகவில்லை.. ஒரே ஒரு முறை ஜோதிகா வாய் திறந்தது தவிர.

இந்த நேரத்தில் ஒரு சூப்பர் பரபரப்பு கோலிவுட்டைக் கலக்கிக் கொண்டுள்ளது.

இந்தக் காதலை சூர்யாவின் தந்தை சிவக்குமார் இன்னும் ஏற்கவில்லையாம்.

சமீபத்தில் ஜோதிகாவுக்கு சிவக்குமார் போன் செய்துள்ளாராம்.

கடுமையாக பேசிய அவர், சூர்யாவை விட்டு விலகி விடு. அவனுக்கு கல்யாணம்தள்ளிக் கொண்டு போவதற்கு நீதான் காரணம். நந்தி மாதிரி அவனது வாழ்க்கையின்குறுக்கே நிற்காமல் விலகி விடு. அதுதான் எல்லோருக்கும் நல்லது.

எத்தனை காலம் காத்திருந்தாலும் எனது சம்மதம் மட்டும் கிடைக்கவே கிடைக்காதுஎன்று காட்டமாக விளாசித் தள்ளி விட்டாராம் சிவக்குமார்.

சிவக்குமாரின் இந்த கோபப் பேச்சால் அதிர்ச்சியாகிப் போன ஜோதிகா, போனைவைத்த கையோடு சூர்யாவை கூப்பிட்டுக் கதறியுள்ளார்.

பதறிப் போன சூர்யா, வேகமாக ஜோ வீட்டுக்கு ஓடி வந்துள்ளார். வந்தவர் மடியில்கதறித் தள்ளி விட்டு ஜோதிகா, கோபத்தில், டேபிளில் கிடந்த பிளேடை எடுத்து தனதுஉடலில் ஆங்காங்கே கீறிக் கொண்டாராம்.

அதிர்ந்து போன சூர்யா, உடனடியாக அவரை ஒரு மருத்துவமனைக்குக் கூட்டிப்போய் சிகிச்சை அளித்து, மும்பைக்கு அழைத்துக் கொண்டு பறந்தாராம்.

ஜோதிகாவை அவரது வீட்டில் ஒப்படைத்த சூர்யா, கொஞ்ச நாள் இங்கேயே இரு.எல்லாம் சரியாகும். யார் தடுத்தாலும், நீதான் என் மனைவி என்று ஆறுதல் கூறிவிட்டுசென்னைக்குத் திரும்பினாராம்.

வீட்டுக்கு வந்தவர் தந்தையிடம் கோபத்தைக் காட்டியுள்ளார். இதனால் சிவக்குமார்வீட்டில் குழப்பம் என்கிறார்கள்.

தனது முடிவில் சூர்யா தொடர்ந்து தீவிரமாக இருப்பதால் தந்தை குழம்பிப்போயிருக்கிறாராம்.

போற போக்கைப் பார்த்தால் அப்பாவை மீறி ஜோவை சூர்யா கைப்பிடித்தாலும்பிடிக்கலாம் என்று படு ஹாட்டாக கூறுகிறார்கள்.

Read more about: will jyothika get surya

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil