»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காதல் வைரஸ் என்ற படத்தை இயக்கி வருபவர் இயக்குநர் கதிர். இவருக்கும் விஜயகுமார்- மஞ்சுளா கலைக்குடும்பத்தின் கடைசி வாரிசானஸ்ரீதேவிக்கும், சின்னதாக சிநேகத்துடன் தொடங்கிய நட்பு தற்போது காதல் கோட்டை கதாநாயகி தேவயாணி லெவலுக்குப் போய் விட்டதாம்.

கேட் ஏறிக் குதிக்க நாள் குறிக்கச் சொல்லி கதிரை வற்புறுத்தி வருகிறாராம் அம்மணி. இதைக் கேள்விப்பட்ட நடிகையின் தாய்க்குலம், பொறுமகளே பொறு! நாங்களே உங்க திருமணத்தை நடத்தி வைக்கிறோம் என்று ஆறுதல் சொல்லி, கேட் ஏறிக் குதிக்கும் நல்ல நாளை தள்ளிவைத்திருக்கிறாராம்.

இயக்குநர் ஏற்கனவே, கல்லூரி மாணவி ஒருவரை காந்தர்வ விவாகம் செய்து கொண்டதாக கோலிவுட்டில் ஒரு பேச்சு உண்டு.

கம்ப்யூட்டர் பத்திரம் சாமியோவ்!

Read more about: devyani drop movie tamil film

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil