»   »  கமலினி ரகசிய திருமணம்? வேட்டையாடு விளையாடு நாயகி கமலினி முகர்ஜி ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல் பரவியுள்ளது. ஆனால் இதை தனது மேனேஜர் பரப்பிய வதந்திஎன்று கமலினி மறுத்துள்ளார். கமலுக்கு ஜோடியாக நடித்த வங்கத்து ரசகுல்லா கமலினி முகர்ஜி, தெலுங்கில்ஏற்கனவே பிரபலமான நடிகை தான்.இயற்கையிலேயே அட்டகாசமான அழகோடு காணப்படும் கமலினி தெலுங்கில்நடித்த கோதாவரி, ஆனந்த் ஆகிய இரு படங்களும் மெகா ஹிட். இதனால் ஏகப்பட்டபுதிய பட வாய்ப்புகள் கமலினியைத் தேடி வர ஆரம்பித்துள்ளன. ஆனால் கமலினிஅதிக சம்பளம் கேட்பதால் பல தயாரிப்பாளர்கள் திரும்பி ஓடி வருகின்றனர்.இருப்பினும் கமலினிக்காக பலர் கேட்கும் சம்பளத்தை தந்துவிட்டு புக் செய்துகொள்கிறார்கள்.ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் கமலினி காட்டும் பந்தாக்களுக்கும், வைக்கும்செலவுகளுக்கும் பெத்த பெத்த தயாரிப்பாளர்களே தடுமாறிப் போய்விடுகிறார்களாம்.அந்த அளவுக்கு கமலினியின் அலம்பல்கள் இருக்கிறதாம். மூத்த நடிகரானநாகார்ஜுனாவுடன் ராமதாஸ் என்ற படத்தில் நடிக்க கமலினி ஒத்துக் கொணடிருந்தார்.படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் தற்போது அதில் நடிக்க மறுத்து விட்டார்.இதனால் ராமதாஸ் பட யூனிட் கடுப்பில் உள்ளது.இந் நிலையில் கமலினி குறித்து நேற்று ஒரு செய்தி டோலிவுட்டில் படு வேகமாகபரவியது. அதாவது கமலினி ரகசிய கல்யாணம் செய்து கொண்டு விட்டதாகவும்,இனிமேல் அவர் நடிக்க மாட்டார் என்பதும் தான் அந்த செய்தி.இதனால் கமலினியை புக் செய்திருந்த தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும்அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டனர். ஆனால் செய்தி பரவிய சில மணி நேரங்களிலேயேகமலினி மறுப்பு தெரிவித்துவிட்டார்.இது எனது மேனேஜர் செய்த வேலைதான். அவர் என்னிடம் சில விஷயங்களை(என்னவோ?) எதிர்பார்த்தார். ஆனால் அது கிடக்ைகவில்லை. இதனால்ஆத்திரமடைந்த அவர் என்னைப் பற்றி தவறான வதந்தியை பரப்பி விட்டுள்ளார்.அவரை நான் நீக்கி விட்டேன். புதிய மேலாளரை நியமிக்கவுள்ளேன்என்றுகூறியுள்ளார் கமலினி.நடிக்க வந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை குழப்பங்களா. பாத்தும்மா...

கமலினி ரகசிய திருமணம்? வேட்டையாடு விளையாடு நாயகி கமலினி முகர்ஜி ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல் பரவியுள்ளது. ஆனால் இதை தனது மேனேஜர் பரப்பிய வதந்திஎன்று கமலினி மறுத்துள்ளார். கமலுக்கு ஜோடியாக நடித்த வங்கத்து ரசகுல்லா கமலினி முகர்ஜி, தெலுங்கில்ஏற்கனவே பிரபலமான நடிகை தான்.இயற்கையிலேயே அட்டகாசமான அழகோடு காணப்படும் கமலினி தெலுங்கில்நடித்த கோதாவரி, ஆனந்த் ஆகிய இரு படங்களும் மெகா ஹிட். இதனால் ஏகப்பட்டபுதிய பட வாய்ப்புகள் கமலினியைத் தேடி வர ஆரம்பித்துள்ளன. ஆனால் கமலினிஅதிக சம்பளம் கேட்பதால் பல தயாரிப்பாளர்கள் திரும்பி ஓடி வருகின்றனர்.இருப்பினும் கமலினிக்காக பலர் கேட்கும் சம்பளத்தை தந்துவிட்டு புக் செய்துகொள்கிறார்கள்.ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் கமலினி காட்டும் பந்தாக்களுக்கும், வைக்கும்செலவுகளுக்கும் பெத்த பெத்த தயாரிப்பாளர்களே தடுமாறிப் போய்விடுகிறார்களாம்.அந்த அளவுக்கு கமலினியின் அலம்பல்கள் இருக்கிறதாம். மூத்த நடிகரானநாகார்ஜுனாவுடன் ராமதாஸ் என்ற படத்தில் நடிக்க கமலினி ஒத்துக் கொணடிருந்தார்.படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் தற்போது அதில் நடிக்க மறுத்து விட்டார்.இதனால் ராமதாஸ் பட யூனிட் கடுப்பில் உள்ளது.இந் நிலையில் கமலினி குறித்து நேற்று ஒரு செய்தி டோலிவுட்டில் படு வேகமாகபரவியது. அதாவது கமலினி ரகசிய கல்யாணம் செய்து கொண்டு விட்டதாகவும்,இனிமேல் அவர் நடிக்க மாட்டார் என்பதும் தான் அந்த செய்தி.இதனால் கமலினியை புக் செய்திருந்த தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும்அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டனர். ஆனால் செய்தி பரவிய சில மணி நேரங்களிலேயேகமலினி மறுப்பு தெரிவித்துவிட்டார்.இது எனது மேனேஜர் செய்த வேலைதான். அவர் என்னிடம் சில விஷயங்களை(என்னவோ?) எதிர்பார்த்தார். ஆனால் அது கிடக்ைகவில்லை. இதனால்ஆத்திரமடைந்த அவர் என்னைப் பற்றி தவறான வதந்தியை பரப்பி விட்டுள்ளார்.அவரை நான் நீக்கி விட்டேன். புதிய மேலாளரை நியமிக்கவுள்ளேன்என்றுகூறியுள்ளார் கமலினி.நடிக்க வந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை குழப்பங்களா. பாத்தும்மா...

Subscribe to Oneindia Tamil

வேட்டையாடு விளையாடு நாயகி கமலினி முகர்ஜி ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல் பரவியுள்ளது. ஆனால் இதை தனது மேனேஜர் பரப்பிய வதந்திஎன்று கமலினி மறுத்துள்ளார்.

கமலுக்கு ஜோடியாக நடித்த வங்கத்து ரசகுல்லா கமலினி முகர்ஜி, தெலுங்கில்ஏற்கனவே பிரபலமான நடிகை தான்.

இயற்கையிலேயே அட்டகாசமான அழகோடு காணப்படும் கமலினி தெலுங்கில்நடித்த கோதாவரி, ஆனந்த் ஆகிய இரு படங்களும் மெகா ஹிட். இதனால் ஏகப்பட்டபுதிய பட வாய்ப்புகள் கமலினியைத் தேடி வர ஆரம்பித்துள்ளன. ஆனால் கமலினிஅதிக சம்பளம் கேட்பதால் பல தயாரிப்பாளர்கள் திரும்பி ஓடி வருகின்றனர்.இருப்பினும் கமலினிக்காக பலர் கேட்கும் சம்பளத்தை தந்துவிட்டு புக் செய்துகொள்கிறார்கள்.

ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் கமலினி காட்டும் பந்தாக்களுக்கும், வைக்கும்செலவுகளுக்கும் பெத்த பெத்த தயாரிப்பாளர்களே தடுமாறிப் போய்விடுகிறார்களாம்.

அந்த அளவுக்கு கமலினியின் அலம்பல்கள் இருக்கிறதாம். மூத்த நடிகரானநாகார்ஜுனாவுடன் ராமதாஸ் என்ற படத்தில் நடிக்க கமலினி ஒத்துக் கொணடிருந்தார்.படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் தற்போது அதில் நடிக்க மறுத்து விட்டார்.இதனால் ராமதாஸ் பட யூனிட் கடுப்பில் உள்ளது.

இந் நிலையில் கமலினி குறித்து நேற்று ஒரு செய்தி டோலிவுட்டில் படு வேகமாகபரவியது. அதாவது கமலினி ரகசிய கல்யாணம் செய்து கொண்டு விட்டதாகவும்,இனிமேல் அவர் நடிக்க மாட்டார் என்பதும் தான் அந்த செய்தி.

இதனால் கமலினியை புக் செய்திருந்த தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும்அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டனர். ஆனால் செய்தி பரவிய சில மணி நேரங்களிலேயேகமலினி மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இது எனது மேனேஜர் செய்த வேலைதான். அவர் என்னிடம் சில விஷயங்களை(என்னவோ?) எதிர்பார்த்தார். ஆனால் அது கிடக்ைகவில்லை. இதனால்ஆத்திரமடைந்த அவர் என்னைப் பற்றி தவறான வதந்தியை பரப்பி விட்டுள்ளார்.அவரை நான் நீக்கி விட்டேன். புதிய மேலாளரை நியமிக்கவுள்ளேன்என்றுகூறியுள்ளார் கமலினி.

நடிக்க வந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை குழப்பங்களா. பாத்தும்மா...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil