»   »  அருந்ததியிடம் ஃபிட்னஸ் டிப்ஸ் வாங்கும் கண்மணி நடிகை!

அருந்ததியிடம் ஃபிட்னஸ் டிப்ஸ் வாங்கும் கண்மணி நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நன்றாக நடிக்கத் தெரிந்திருந்தும் சரியான வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கிறார் கண்மணி நடிகை. உங்க உடம்பு ஸ்ட்ரக்சரே சரியில்லை... குர்குரேவுக்கு ட்ரெஸ் போட்டா மாதிரி இருக்கீங்க போன்ற கமெண்ட்கள் நேரடியாகவே வந்ததால் உடலை ஒரு வடிவத்துக்கு கொண்டு வர ஆசைப்படுகிறாராம்.

இதற்கு சரியான ஆள் யார் என்று அருந்ததி நடிகையை பிடித்திருக்கிறார்.

அருந்ததி லீட் ரோலில் நடித்த ராணி படத்தில் கண்மணியும் நடித்திருந்தார். அப்போதிருந்தே தொடர்ந்த நட்பு அடிப்படையில் சில ஆலோசனைகள் சொல்லியிருக்கிறாராம் அருந்ததி.

அப்படியே எப்படி உடம்பைக் குறைக்கிறதுன்னு அருந்ததிக்கு கண்மணி ஏதாவது டிப்ஸ் கொடுத்துருக்கலாம்!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Arunthathi actress is giving fitness tips to Kanmani actress to maintain her shape in body structure.
Please Wait while comments are loading...