மீண்டும் செல்போனில் கரீனாவின் கசமுசா வீடியோ இந்தி நடிகை கரீனா கபூர் சூட்டிங் ஸ்பாட்டில் ஓய்வறையில் உடை மாற்றுவதை ரகசிய கேமரா மூலம் படம் பிடித்துசெல்போன்களில் வீடியோ பைலாக வெளியிட்டுள்ளது ஒரு கும்பல்.இந்த எம்எம்எஸ் வீடியோ பைல் மிக வேகமாக செல்போன்களில் பரவி வருகிறது. இதனால் பாலிவுட்டில் பெரும் பரபரப்புஏற்பட்டுள்ளது.முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் கரீனா கபூர் கடந்த சில மாதங்களுக்கு முன் சக நடிகர் ஷாகிதுடன் மெளத் கிஸ் அடித்தகாட்சியை யாரோ படம் பிடித்து டிவிக்கும், மும்பையில் இருந்து வெளியாகும் மிட்-டே இதழுக்கும் வழங்கினர். இதையடுத்துஅந்தப் பத்திரிக்கை மீது வழக்கு போட்டார் கரீனா.இந் நிலையில் மீண்டும் கரீனாவின் கசமுசா படங்கள் செல்போனில் வெளி வரத் தொடங்கியுள்ளது.சூட்டிங் ஸ்பாட்டில் உள்ள ஓய்வு அறையில் நுழையும் கரீனா தனது உடைகளைக் களைகிறார். அப்படியே திரும்பிப் பார்க்கும்அவரது முக பாவம் வேகமாக மாறுகிறது. யாரோ தன்னை சாவித் துவாரம் வழியாக படம் பிடிப்பை உணரும் கரீனா உடைகளைஅள்ளி மேலே போடுகிறார்.இவ்வாறாக 30 வினாடிகள் ஓடும் அந்த வீடியோ பைல் இப்போது செல்போனில் படு வேகமாக பரவி வருகிறது.இதனால் மும்பை பட உலகம் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.எந்த சூட்டிங் ஸ்பாட்டில் இந்தச் சம்பவம் நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.சூட்டிங் ஸ்பாட்டில் உடைமாற்றும் போது தங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்று நடிகைகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

By Staff

இந்தி நடிகை கரீனா கபூர் சூட்டிங் ஸ்பாட்டில் ஓய்வறையில் உடை மாற்றுவதை ரகசிய கேமரா மூலம் படம் பிடித்துசெல்போன்களில் வீடியோ பைலாக வெளியிட்டுள்ளது ஒரு கும்பல்.

இந்த எம்எம்எஸ் வீடியோ பைல் மிக வேகமாக செல்போன்களில் பரவி வருகிறது. இதனால் பாலிவுட்டில் பெரும் பரபரப்புஏற்பட்டுள்ளது.

முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் கரீனா கபூர் கடந்த சில மாதங்களுக்கு முன் சக நடிகர் ஷாகிதுடன் மெளத் கிஸ் அடித்தகாட்சியை யாரோ படம் பிடித்து டிவிக்கும், மும்பையில் இருந்து வெளியாகும் மிட்-டே இதழுக்கும் வழங்கினர். இதையடுத்துஅந்தப் பத்திரிக்கை மீது வழக்கு போட்டார் கரீனா.

இந் நிலையில் மீண்டும் கரீனாவின் கசமுசா படங்கள் செல்போனில் வெளி வரத் தொடங்கியுள்ளது.


சூட்டிங் ஸ்பாட்டில் உள்ள ஓய்வு அறையில் நுழையும் கரீனா தனது உடைகளைக் களைகிறார். அப்படியே திரும்பிப் பார்க்கும்அவரது முக பாவம் வேகமாக மாறுகிறது. யாரோ தன்னை சாவித் துவாரம் வழியாக படம் பிடிப்பை உணரும் கரீனா உடைகளைஅள்ளி மேலே போடுகிறார்.

இவ்வாறாக 30 வினாடிகள் ஓடும் அந்த வீடியோ பைல் இப்போது செல்போனில் படு வேகமாக பரவி வருகிறது.

இதனால் மும்பை பட உலகம் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

எந்த சூட்டிங் ஸ்பாட்டில் இந்தச் சம்பவம் நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

சூட்டிங் ஸ்பாட்டில் உடைமாற்றும் போது தங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்று நடிகைகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X