»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

காதல் திலகம் கதிரின் (காதல் படங்கள் எடுப்பதில் திலகம் என்று அர்த்தம் கொள்வீராக!) அடுத்த படமான காதல்வைரஸ் பற்றி அதிகம் பேசப்படுகிறதோ இல்லையோ, அந்தப் படத்தின் நாயகி தேவிக்கும், கதிருக்கும் காதல் பத்திகொண்டதாக வந்த செய்திகள்தான் அதிகம்.

ஆனால் கதிர் இதுகுறித்து கவலைப்படாமல் உள்ளார். இத பாருங்க சார், எனக்கு காதல் மீது அபார அன்பு உண்டு,காதல் உண்டு. ஆனால் இப்போதைக்கு எனது கவனமெல்லாம் காதல் வைரஸ் படத்தின் மீதுதான். எனக்கும்தேவிக்கும்

இடையே லவ் ஏற்பட்டிருப்பதாக வரும் செய்தியெல்லாம் வெறும் டூப்.

எனக்கு வரப் போற மனைவி, நிச்சயம் சினிமா சம்பந்தப்படாதவராகவே இருப்பார் (அட, யாருங்க அது?),அவருக்கும் சினிமாவுக்கும் ஒரு பொருத்தம் கூட இருக்காது (அவங்க பேர மட்டும் சொல்லுங்களேன் கதிர்!) என்றுதலையில் அடித்து சத்தியம் செய்கிறார்.

Please Wait while comments are loading...