கான் நடிகையின் முயற்சி பலிக்குமா?
Recommended Video

பீட்டர் இயக்குனர்.. கான் நடிகை.. நடக்குமா ?
தமிழில் வம்பு நடிகரின் படம் உள்பட சில படங்களில் நடித்தவர் கான் நடிகை. தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கலாம் என்று திட்டமிட்டவருக்கு வாய்ப்புகள் இல்லாததால் ஹிந்தி பக்கம் போய் சல்லு நடிகரை ஃப்ரெண்ட் பிடித்தார். அவருடன் சேர்ந்து நடித்த ஒரு படம் தவிர வேறு எதுவும் வரவில்லை.
இந்நிலையில் ஒரு பெண் கடத்தல் வழக்கில் சிக்கி பரபரப்பானார். சில காலம் ஆன நிலையில் மீண்டும் நடித்து தன்னை நிரூபிப்பேன் என்று சபதம் எடுத்திருக்கிறாராம்.

சமீபகாலமாக கவர்ச்சியான ஸ்டில்களை பரப்பி விடுகிறார். நடிகையின் சபதமும் முயற்சியும் எந்த அளவுக்கு பலிக்கும் என்பது சந்தேகம்தான்...
ஸ்டில்களுக்கு வரும் ரெஸ்பான்ஸ் அப்படி!
Comments


Click it and Unblock the Notifications