»   »  உடனே மேரேஜை வெச்சுக்கலாம்பா ப்ளீஸ்... காதலரை கெஞ்சும் நடிகை

உடனே மேரேஜை வெச்சுக்கலாம்பா ப்ளீஸ்... காதலரை கெஞ்சும் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

பட்டம் நடிகை தெலுங்கில் பெரிய குடும்பத்தில் மருமகளாகப் போகிறார். ஆனாலும் சின்ன பயப்பந்து அவர் உள்ளே சுற்றிக்கொண்டே இருக்கிறதாம். காரணம் இன்னொரு வாரிசின் திருமணம் நின்று போனது தானாம்.

அந்த வாரிசின் திருமணம் நிச்சயம் முடிந்த நிலையில் சில தினங்களில் திருமணம் என்று இருக்கும்போது மாமனாருக்கு பிடிக்காததால் நின்றுவிட்டது.

Kite actress urges boy friend for marriage

இதனால் நடிகை படு அப்செட்டில் இருக்கிறாராம். ஏன் தள்ளிப்போட்டுட்டு? சீக்கிரமே பண்ணிக்கலாம். அட்லீஸ்ட் ரெஜிஸ்டராவது இப்ப பண்ணிக்கலாம் என்று நடிகரைக் கட்டாயப்படுத்தி வருகிறாராம்.

அப்பாவுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான் என்று பயப்படுகிறாராம் நடிகர்.

English summary
Kite movie actress is urging her boyfriend for marriage due to the later's brother marriage disruption.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil