ஆப் மூலம் ஆபாச சாட் செய்யும் பிரபல கோலிவுட் நடிகை.. வித விதமான ரேட் வேற.. ஷாக்கான ரசிகர்கள்!

By Staff

சென்னை: கோலிவுட்டின் கவர்ச்சி நடிகை இன்ஸ்டாகிராமில் தான் உள்ளாடையுடன் வந்து அதகளம் செய்கிறார் என்று பார்த்தால், தற்போது தனியாக ஒரு செயலியையே ஆரம்பித்து விட்டாராம்.

வெளிநாடுகளில் உலாவும் ஃபேன்ஸ் ஒன்லி ஆப் போல புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அந்த ஆப் மூலம் பணம் கட்டி உள்ளே வரும் ரசிகர்களுக்கு மட்டும் சர்வ தாராளமாக காட்சிகளை தருவது மட்டுமின்றி, ரசிகர்களுடன் ஆபாசமாக வீடியோ சாட்டும் செய்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன.

சமீப காலமாக பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில், இப்படியொரு ரூட்டை நடிகை தேர்ந்து எடுத்துள்ளார் எனக் கூறுகின்றனர்.

டாப் ஹீரோயின்

டாப் ஹீரோயின்

ஒரு காலத்தில் கோலிவுட்டின் முன்னணி ஹீரோயினாக முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து அமர்க்களப்படுத்தியவர் அந்த கவர்ச்சிக் கன்னி. ஆனால், சேராத இடம் சேர்ந்து ஏகப்பட்ட கெட்டப் பெயர்களை பெற்ற நிலையில், அவருக்கான பட வாய்ப்புகள் ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டப்பட்டு விட்டன.

பிகினி போஸ்

பிகினி போஸ்

இந்த வயதிலும் கவர்ச்சிக்கு கொஞ்சம் கூட குறைவு வைக்காமல் இவர் ஏன் இப்படி இன்ஸ்டாகிராமில் உள்ளாடை அணிந்தும், பிகினி உடைகளுடனும் படு கவர்ச்சியாக போட்டோக்களை போட்டு வருகிறார் என்கிற கேள்வி ரசிகர்கள் பலருக்கும் எழத்தான் செய்தது. புதிதாக படங்களில் ஏதும் நடிக்க வாய்ப்புத் தேடி இப்படி போட்டோஷூட் நடத்தி டிரெண்டாக்க நினைக்கிறாரோ என்றும் நினைத்தனர்.

தனியாக ஆப்

தனியாக ஆப்

ஆனால், அப்படி போட்டும் வருமானத்துக்கு ஒரு பட வாய்ப்பும் கிடைக்காத நிலையில், தற்போது தானாகவே சம்பாதிக்க திட்டம் போட்டு விட்டாராம் அந்த நடிகை. ரசிகர்களை அதன் பக்கம் ஈர்க்கவே இன்ஸ்டாகிராமில் அப்படி ஹாட்டான போட்டோக்களை போட்டுள்ளார். ஆனால், அந்த ஆப்பில் அதை விட மோசமான பல விஷயங்களை ரசிகர்களுக்கு தீனிப் போட்டு வருகிறார் என்பது தான் இதில் அதிர்ச்சியான விஷயமே.

ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு விலை

ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு விலை

வெறும் படு கவர்ச்சியான புகைப்படங்களையும், டாப்லெஸ் புகைப்படங்களையும் பார்ப்பதற்கு 500 ரூபாய் என்றும், ஆபாச வீடியோ சாட்களுக்கு அதன் எல்லை பொறுத்து 10 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வட இந்தியாவில் சில நடிகைகள் பார்ன் இல்லை எரோட்டிக்கா என இதுபோன்ற வேலைகளை செய்து வருகின்றனர். அப்படியொரு வேலையில் தான் இந்த நடிகை தற்போது குதித்துள்ளார் என கூறப்படுகிறது.

படு சீக்ரெட்

படு சீக்ரெட்

ஆனால், இந்த விஷயத்தை வெளியே பப்ளிக்காக கசியவிட்டு விடாமல் படு சீக்ரெட்டாக நடிகை நடத்தி வருவதாகவும், வெளியே விஷயம் லீக் ஆனால் மேட்டர் பெரிதாகிவிடும் என்பதால் பரம ரகசியம் காத்து வருகிறாராம். மேலும், இளம் கவர்ச்சி நடிகைகளையும் இந்த வலைக்குள் கொண்டு வந்து பிசினஸை டெவலப் செய்யும் திட்டமும் அம்மணிக்கு உள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X