இந்தியாவில் பெரிய வக்கீல்.. ஃபீஸாக அந்த நடிகையை அனுபவித்த கூத்து.. நடிகர்தான் பாவம்.. ஆத்தாடி பயங்கரம்

By Staff

சென்னை: கோலிவுட்டில் திரை பயணத்தை ஆரம்பித்து ஃபேமஸானவர் அந்த நடிகை. அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்து தனது கொடியை உயர பறக்க விட்டிருந்தார். தன்னுடன் நடித்த நடிகரையே காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர்; இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில் இந்தியாவிலேயே பெரிய வழக்கறிஞர் ஒருவர்; வழக்கு ஒன்றுக்கு ஃபீஸாக அந்த நடிகையை கேட்டு அனுபவித்தாராம்.

டாப் ஹீரோ ஒருவரது படத்தில் நடித்து தனது கரியரை ஸ்டார்ட் செய்தார் அந்த நடிகை. அவர் அறிமுகமான முதல் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதன் காரணமாக அடுத்தடுத்து அம்மணிக்கு வாய்ப்புகள் கிடைத்தன. ஹோம்லி, கிளாமர் என கலந்துகட்டி நடித்த அவரை; ரசிகர்கள் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். அவரது நடிப்பு எவ்வளவுக்கு எவ்வளவு கொண்டாடப்பட்டதோ அதே அளவு கிண்டல்களையும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

கொட்டிய வாய்ப்புகள்: ஆனாலும் நடிகையை தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தங்களது படங்களில் தவறாமல் புக் செய்தார்கள். முக்கியமாக பல நடிகர்கள் அந்த நடிகையுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டதும் உண்மை. ஏனெனில் அவரது அழகு அப்படி. நடிகர்கள் மட்டுமின்றி பல விவிஐபிக்களும் நடிகையை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த கதையெல்லாம் அரங்கேறியது.

Kollywood Buzz Allegations Surface Involving a Top Tamil Actress and a High Profile Case

நடிகரை காதலித்த நடிகை: ஆனால் நடிகையோ செம விவரம். தன்னை அடைய நினைத்த விவிஐபிக்களுக்கெல்லாம் தெளிவாக டிமிக்கி கொடுத்துக்கொண்டே இருந்தார். இனியும் சிங்கிளாக இருந்தால் தனக்கு பாதுகாப்பில்லை என்பதை உணர்ந்த அவர்; தன்னுடன் நடித்த நடிகரையே காதலிக்க செய்தார். இரண்டு பேரும் உருகி உருகி காதலித்தார்கள். ஆனால் நடிகையை வீட்டு மருமகளாக ஏற்றுக்கொள்வதற்கு நடிகையின் வீட்டார் சம்மதிக்கவில்லை.

இந்தியாவிலேயே பெரிய வக்கீல்: இது ஒருபக்கம் இருக்க தமிழ்நாட்டின் முக்கியமான அரசியல் கட்சி தலை ஒருவரின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. எப்படியாவது இந்த வழக்கிலிருந்து வெளியே வர வேண்டும் என முடிவு செய்து; இந்தியாவிலேயே மிகப்பெரிய வக்கீல்களில் ஒருவரை வாதாடுவதற்கு அணுகினார் அந்த தலை. எவ்வளவு ஃபீஸ் வேண்டுமானால் தருகிறேன். என்னை எப்படியாவது இதிலிருந்து வெளியே கொண்டு வாருங்கள் என கெஞ்சினாராம்.

வக்கீல் வைத்த ட்விஸ்ட்: அதற்கு அந்த வழக்கறிஞரோ, எனக்கு ஃபீஸ் பணமாகவோ, பொருளாகவோ வேண்டாம். உங்கள் மாநிலத்தில் ஒரு நடிகை இருக்கிறார் என்று சொல்லி; இந்த நடிகையின் பெயரை குறிப்பிட்டு; எனக்கு அவர்தான் வேண்டுமென்று கூறி ட்விஸ்ட் வைத்தாராம். எப்படியாவது வழக்கிலிருந்து வெளியே வர வேண்டும் என முடிவெடுத்துவிட்ட அரசியல் தலை; நேரடியாக நடிகைக்கே ஃபோனை போட்டு; முதலில் சாந்தமாக சொல்லி பார்த்தாராம்.

நடந்த கூத்து: அதற்கு நடிகை முதலில் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். உடனே தனது இன்னொரு முகத்தை அரசியல் தலை காண்பிக்க; பயந்துபோன நடிகை; கோடி, கோடியாக பணத்தை பெற்றுக்கொண்டு அந்த டீலுக்கு ஓகே சொல்லிவிட்டாராம். ஓகே சொன்ன கையோடு வெளி மாநிலம் ஒன்றுக்கு பறந்து சென்று வழக்கறிஞருக்கு திகட்ட திகட்ட சேவை புரிந்துவிட்டு வந்தாராம். இதெல்லாம் தெரியாமல்தான் நடிகர் நடிகையை திருமணம் செய்திருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X