நம்பர் நடிகைக்கு திருமணமே முடிந்ததாம்.. அந்த மாதிரிதான் நடந்ததாம்.. ஆத்தாடி இது லிஸ்ட்லையே இல்லையே
சென்னை: தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக நம்பர் நடிகை டாப் இடத்தில் இருக்கிறார். எவ்வளவுக்கு எவ்வளவு புகழின் உச்சத்தில் இருக்கிறாரே அதே அளவு அவரை சுற்றி சர்ச்சைகளும் வட்டமடிக்கின்றன. அதுவும் மாஸ் ஹீரோ விஷயத்தில் அம்மணியின் பெயர் ரொம்பவே டேமேஜ். ஆனாலும் அவர் அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. சூழல் இப்படி இருக்க நடிகைக்கு திருமணமே நடந்து முடிந்துவிட்டதாக கோலிவுட்டில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.
நம்பர் நடிகைக்கு பெரிய அறிமுகம் தேவையில்லை. 20 வருடங்களுக்கும் மேல் தனக்கான மார்க்கெட்டை அப்படியே தக்க வைத்திருக்கும் அவரை பார்த்து திரையுலகமே ஆச்சரியத்தில்தான் மூழ்கியிருக்கிறது. இடையில் சின்ன சறுக்கலை அம்மணி சந்தித்தாலும் நம்பர் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். அடுத்தடுத்து ராணி கேரக்டர், பெரிய நடிகருக்கு மனைவி கேரக்டரில் எல்லாம் நடித்தார். தமிழ் போன்றே மற்ற மொழியிலும் நிறைய கதைகளை கேட்டு கமிட்டாகிவருகிறாராம்.

தொடரும் சர்ச்சைகள்: நடிகை குறித்து கடந்த சில வருடங்க்ளாகவே அரசல் புரசலாக சில தகவல்கள் வந்துகொண்டிருந்தன. ஆனால் அதெல்லாம் உண்மை இல்லை என அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறினார்கள். இப்படிப்பட்ட நிலைமையில்தான் மாஸ் நடிகரின் குடும்ப பஞ்சாயத்து பொதுவெளிக்கு வந்தது. வந்ததோடு மட்டுமின்றி நடிகையின் பெயரையும் நாறடித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். நடிகையின் மனைவி வைத்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் எல்லா கேமராக்களையும் நடிகையின் பக்கம் திருப்பும்படி இருக்கிறது.
பிரச்னையே அவரால்தானா?: ஒழுங்காக வாழ்ந்துகொண்டிருந்த கணவன் - மனைவியை நடிகை இப்படி பிரித்துவிட்டாரே என்பதுதான் பலரது கருத்து. மேலும் திரைத்துறையில் விசாரிக்கையில் நடிகரின் மனைவி சொன்னதில் எந்த பொய்யும் இல்லை. அவர் வெறும் பத்து சதவீதத்தை மட்டும்தான் வெளியே சொல்லியிருக்கிறார். முழுதாக சொன்னார் என்றால் நடிகையின் மானம் கப்பலேறி விடும் என்கிறார்கள். ஆக இன்னும் பல பூகம்பங்கள் வரும் நாட்களில் கோடம்பாக்கத்தில் ஏற்படலாம் என தெரிகிறது.
பாரபட்சம் இல்லை: அதேபோல் நடிகை குறித்து இன்னொரு பேச்சும் ஓடுகிறது. அதாவது அம்மணிக்கு ஆண், பெண் என்ற பாரபட்சமே இல்லையாம். யாராக இருந்தாலும் தனக்கு தேவையென்றால் எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்வாராம். அதுவும் ராஜமாதா நடிகைதான் அவருக்கு பெரிய தோஸ்த்தாம். அவர் என்ன சொன்னாலும் செய்தாலும் முழு சப்போர்ட் இருக்கிறதாம். இந்நிலையில் அவர்கள் இரண்டு பேர் பற்றிதான் அதிரவைக்கும் கிசுகிசு வெளியாகியுள்ளது.
என்ன ஆனது?: அதாவது இரண்டு பேரும் ஒருமுறை அந்த மாதிரியான பார்ட்டியில் இருந்தார்கள். இருவரும் தன்னிலை மறந்து இருந்தபோது நாம் திருமணம் செய்துகொண்டால் என்னவென்று தோன்றியிருக்கிறது. உடனே பழங்கால சடங்குகள் படி திருமணமும் செய்துகொண்டார்களாம். அதேபோல் அந்த திருமணத்துக்கு பிறகு தங்களுக்கு நெருங்கிய வட்டாரத்தினரை அழைத்து பார்ட்டியும் வைத்தார்களாம். இனிமேல் நாங்கள் வாழ்க்கையை பகிர்ந்துகொள்ளப்போகிறோம் என அவர்கள் மத்தியில் உறுதி மொழியும் எடுத்துக்கொண்டார்களாம்.


Click it and Unblock the Notifications














