»   »  ரீமேக் இயக்குனர் மீது செம காண்டில் இருக்கும் ஹிட் இயக்குநர்கள்!

ரீமேக் இயக்குனர் மீது செம காண்டில் இருக்கும் ஹிட் இயக்குநர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்கியது இரண்டே படங்கள். அந்த இரண்டுமே பழைய ஹிட் படங்களை ரீமேக்தான். ஆனால் இப்போது அவர் இயக்கவிருக்கும் தளபதி நடிகர் படத்துக்கு 13 சி சம்பளம் பேசப்பட்டிருக்கிறது.

இது தமிழில் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸுக்கு அடுத்தபடியான அதிக சம்பளம். இதனால் மினிமம் பட்ஜெட்டில் படம் எடுத்து பெரிய ஹிட்களைக் கொடுத்து வரும் இயக்குநர்கள் சம்பந்தப்பட்ட நடிகர் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது செம காண்டில் இருக்கிறார்கள்.

ரகசியமாக கூட்டம் போட்டு சம்பளம் நிர்ணயம் செய்யலாமா? என்ற யோசனையும் அடிபடுகிறது.

இரண்டு கிளாஸிக் படங்களை ரீமேக் செய்த அந்த 'மிஸ்டர் 13 கோடி' இயக்குநர் இப்போது கையில் எடுத்திருப்பதும் எண்பதுகளில் வெளியான ஒரு சூப்பர் ஹிட் படம்தான் என்கிறார்கள். விரைவில் அந்த விவரங்களும் அம்பலமாகும்!

English summary
Sources say that Kollywood film makers are annoying on remake fame young director for his highest salary for next movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil