»   »  இவர் எப்போ ஓடப் போறாரோ: வாரிசு நடிகரின் பட இயக்குனரை பார்த்து பரிதாபப்படும் கோலிவுட்

இவர் எப்போ ஓடப் போறாரோ: வாரிசு நடிகரின் பட இயக்குனரை பார்த்து பரிதாபப்படும் கோலிவுட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வாரிசு நடிகரின் புதுப்படத்தை இயக்க உள்ளவரை பார்த்து பிற இயக்குனர்கள் பரிதாபப்படுகிறார்களாம்.

நடிகராக இருந்து அரசியல் தலைவரானவரின் மகன் ஹீரோவானார். முதல் படம் ஊத்திக் கொண்ட நிலையில் அவர் அடுத்த படத்தில் நடிக்கத் துவங்கியுள்ளார்.

படத்தின் பூஜை சிறப்பாக நடந்தது. படத்தை ஒளிப்பதிவாளராக இருந்தவர் இயக்குகிறார். வாரிசு நடிகரின் முதல் படத்தை இயக்கியவர் ஹீரோவின் குடும்பத்தாரின் ரவுசு தாங்காமல் சொல்லிக் கொள்ளாமல் ஓட்டம் பிடித்தார்.

அதன் பிறகு வேறு ஒருவரை பிடித்து இயக்க வைத்தனர். இந்நிலையில் இந்த படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் அந்த ஒளிப்பதிவாளரை பார்த்து பிற இயக்குனர்கள் பரிதாபப்படுகிறார்களாம்.

இவரு எப்ப ஓடிப் போகப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பில் உள்ளது கோடம்பாக்கம்.

English summary
Kollywood is feeling sorry for that cinematographer who has taken director avatar in politican son's upcoming movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil