மாஸ் நடிகருக்கே நோ சொன்ன ஒல்லி நடிகை… குடிப்பழக்கத்தால் பாழாய்ப்போன வாழ்க்கை!

By Staff

சென்னை: தெலுங்கு சினிமாவில் அறிமுகமான இந்த நடிகை நடித்த முதல் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இவருக்கு அமைந்தது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த படத்தில் கமிட்டாகி பிஸியாக நடித்து வந்த இந்த நடிகைக்கு இருந்த குடிப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கத்தால், சினிமா வாழ்க்கையே பாழாய்ப்போனது.

90 கால கட்டத்தில் சினிமாவில் நடிக்க வந்த நடிகர், ஆரம்ப காலகட்டத்தில் அவருக்கு தமிழ் சினிமாவில் படவாய்ப்பு இல்லாததால், சின்ன சின்ன விளம்பரத்தில் நடித்து வந்தார். காத்திருந்தும் கோலிவுட்டில் படவாய்ப்பு இல்லாததால், ஆந்திரா பக்கம் சென்று ஒரு சில படத்தில் நடித்தார். அங்கும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்பு இல்லாததால், மாலிவுட் சென்றார். அங்கேயும் இவர் எதிர்பார்த்தது போல, ஹீரோ கதாபாத்திரம் கிடைக்காததால் கடுப்பாகிப் போன அந்த நடிகர் மீண்டும் தமிழ் சினிமாவிற்கே வந்தார்.

Kollywood Gossip

ஸ்டார் நடிகரானார்: இவர் தமிழ் சினிமாவிற்கு வந்த நேரம், அறிமுக இயக்குநர் ஒருவரின் படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் மிகவும் வெயிட்டான கதாநாயகன் ரோல் என்பதால், அந்த படத்திற்கு பிறகு அந்த நடிகர், ஸ்டார் ஹீரோவாக மாறிவிட்டார். அதன் பிறகு அடுத்தடுத்த படத்தில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார். இந்த நடிகர் தன்னுடன் நடித்த எந்த நடிகையையும் விட்டுவைக்கமாட்டார். மற்ற எந்த நடிகர்களும் அனுபவிக்காத, சலுகைகளை இவர் அனுபவித்து இருக்கிறார் என்று தமிழ் சினிமாவில் இவர் குறித்து அவ்வப்போது கிசுகிசுப்பார்கள்.

ரூட் போட்ட மாஸ் நடிகர்: இந்த நடிகர் ஒரு ஒல்லி நடிகையுடன் ஜோடி போட்டு நடித்தார், அந்த நடிகைக்கு பல ரூட் போட்டும் அந்த ஒல்லி நடிகை எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. அந்த ஒல்லி நடிகைக்கு பிடித்து இருந்தால் தான் போவார், அப்படி பிடிக்கவில்லை என்றார் யாராக இருந்தாலும் நோ தான், என்கிற ஒரு கொள்கையை வைத்து இருக்கும் நடிகை அவர். அப்படித்தான், இந்த ஹீரோ எவ்வளவு முயற்சி செய்தும் அது நடக்காமல் போனதால், மிகுந்த வருத்தத்துடன் அந்த படத்தை முடித்தார். ஆனால், அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று நடிகருக்கும், ஒல்லி நடிகைக்கும் அடுத்தடுத்து படவாய்ப்பு வந்தது.

குடிப்பழக்கம்: பீக்கில் இருந்த இந்த ஒல்லி நடிகைக்கு குடி மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்ததால், படப்பிடிப்பின் போதே குடித்துவிட்டு நடிக்க ஆரம்பித்தார். இதனால், உச்சத்தில் இருந்த இந்த ஒல்லி நடிகைக்கு படிப்படியாக படவாய்ப்பு குறைந்தது. கடைசியில் நகைச்சுவை நடிகர் ஒருவரோடு அட்ஜெஸ்ட்மென்ட் செய்து அவருடன் ஹீரோயினாக நடித்தார். ஆனால், அந்தப்படமும் பெரியதாக போகவில்லை. இப்போது இந்த நடிகை சொந்தமாக ஒரு தொழில் தொடங்கி அதை நிர்வகித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X