வெளிநாட்டுக்காரருக்கு முன்பே வாரிசு நடிகையுடன் வாழ்ந்த உள்ளூர் நடிகர்கள்.. இப்போ இருக்குறது 4வதாம்!

சென்னை: நான்காவது காதலில் பிஸியாக உள்ள வாரிசு நடிகையின் பழைய காதல்களை தூசு தட்டி வருகின்றனர் கோடம்பாக்கத்தினர்.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் அப்பா நடிகர். பல சினிமாவில் அவர் தொடாத உச்சம் இல்லை.

நடிப்பு பல்கலைக்கழகம் என போற்றப்படும் அந்த நடிகர் ஆரம்ப காலம் முதலே பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் அப்படி இப்படி.

நடிகையுடன் லிவ் இன்

நடிகையுடன் லிவ் இன்

முத்தத்துக்கும் காதலுக்கும் பெயர் போன அந்த நடிகர் பேரன் பேத்தி எடுக்க வேண்டிய காலத்திலும் தன்னுடன் ஜோடி போட்ட நடிகையுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். அப்போதும் இளம் நடிகையுடன் அவர் கொண்ட தொடர்பால் கோபமான ஜோடியாக வசித்த நடிகை உங்கள் சங்காத்தமே வேண்டாம் என ஓட்டம் பிடித்து விட்டார்.

முதல் இரண்டு காதல்கள்

முதல் இரண்டு காதல்கள்

தற்போது படங்களில் பிஸியாக உள்ளார் அந்த மூத்த நடிகர். அவரது மகளோ அடுத்தடுத்த காதல்கள், லிவ் இன் ரிலேஷன்ஷிப் என அப்பாவை தாண்டி படு ஸ்பீடாக சென்று கொண்டிருக்கிறார். நடிகையின் கடைசி இரண்டு காதல்கள் மட்டுமே வெளியே தெரிந்த நிலையில் முதல் இரண்டு காதல்களை கிசுகிசுத்து வருகின்றனர் கோலிவுட்க்காரர்கள்.

வெளிநாட்டுக்காரருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்

வெளிநாட்டுக்காரருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்

அதாவது முதலில் நடிகை வெளிநாட்டுக்காரர் ஒருவரை காதலித்தார் நடிகை. இருவரும் லிவ் இன் ரிலேஷன் ஷிப்பில் இருந்தனர். அதன்பின் சில பல காரணங்களால் இருவரும் பிரிந்தனர். இருவரின் அந்தரங்க போட்டோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பழைய காதல்கள் பட்டியல்

பழைய காதல்கள் பட்டியல்

ஆனால் அவற்றை பற்றியெல்லாம் கவலைப்படாத நடிகை அடுத்த காதலில் மூழ்கி முத்தெடுத்து வருகிறார். அந்த காதலரையும் திருமணம் செய்து கொள்ளாமல் கழட்டிவிடப் போவதாக கூறியதால் நடிகையின் பழைய காதல்கள் பட்டியலிடப்பட்டு வருகிறது.

முதல் காதலர் இவர்தான்

முதல் காதலர் இவர்தான்

அதன்படி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள இளம் நடிகர் நடிகையுடன் பல மாதங்கள் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தாராம். தமிழ் தெலுங்கு இந்தி என உள்ள அந்த சித்தமான நடிகர் தான் வாரிசு நடிகையின் முதல் காதலராம். ஏற்கனவே முன்னணி நடிகையுடன் அவர் கிசுகிசுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமான நடிகருடன் காதல்

திருமணமான நடிகருடன் காதல்

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் திருமணமான நடிகருடன் ஒரு படத்தில் நடித்தார் இந்த வாரிசு நடிகை. அப்போது அந்த நடிகருடன் காதல் மலர்ந்ததாம். இருவரும் உருகி உருகி காதலித்த நிலையில் நடிகரின் மனைவிக்கு இந்த விஷயம் தெரிந்து குடும்ப பெரியவர்கள் வரை விஷயத்தை எடுத்து சென்று விட்டாராம்.

சொச்ச காலத்தில் எத்தனை காதல்கள்?

சொச்ச காலத்தில் எத்தனை காதல்கள்?

இதனால் பிரச்சனை முற்றி வாரிசு நடிகை, நடிகருடனான காதலுக்கு எண்ட் கார்டு போட்டுவிட்டாராம். அதற்குள்ளேயே வகை வகையாக காதல் வலையில் விழுந்து விட்டார் வாரிசு நடிகை. இன்னும் சொச்ச காலத்தில் எத்தனை காதல்கள்? எத்தனை லிவ் இன் ரிலேஷன்ஷிப் வரப் போகிறதோ என விழி பிதுங்குகிறது கோடம்பாக்கம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X