»   »  இந்த ஆளுக்கு மட்டும் லட்டு, லட்டா சிக்குதே: கிசுகிசுக்கும் கோலிவுட்

இந்த ஆளுக்கு மட்டும் லட்டு, லட்டா சிக்குதே: கிசுகிசுக்கும் கோலிவுட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அந்த ஆளுட்ட என்ன இருக்கு என்று இந்த நடிகைகள் அங்கேயே போய் விழுகிறார்கள் என்று கோலிவுட்டில் முணுமுணுக்கிறார்கள்.

அந்த இயக்குனர் இதுவரை இரண்டு படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார். மூன்றாவது படத்தை வெளிச்ச நடிகரை வைத்து இயக்கி வருகிறார். அவருக்கு கிடைத்த காதலி பற்றி தான் பலரும் பேசுகிறார்கள்.


காதலில் தோல்விகளை கண்ட சர்ச்சை நடிகை தான் இயக்குனரின் காதலி. நடிகையை இயக்குனரின் அம்மாவுக்கும் பிடித்துள்ளது. இருப்பினும் காதல் ஜோடிக்கு இடையே அவ்வப்போது பிரச்சனை ஏற்படுகிறது.


இந்நிலையில் இயக்குனருக்கும், வாரிசு நடிகைக்கும் இடையே வேறு கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட்டாகிவிட்டது என்று சர்ச்சை நடிகையின் காதுகளுக்கு செய்தி சென்றுள்ளது. இதனால் அம்மணி கடும் அப்செட்டில் உள்ளாராம்.


இதற்கிடையே இயக்குனருக்கு மட்டும் லட்டு, லட்டா எப்படி சிக்குது என்று கோடம்பாக்கத்தில் வியக்கிறார்கள்.

English summary
Kollywood is gossiping about a young director's romantic life. A young actress is reportedly showing interest in him knowing that he is already someone's lover boy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil