»   »  கழுத்தை நெறிக்கும் பண பிரச்சனை: வழியில்லாமல் ஒரேயடியாக இறங்கி வந்த ஹீரோ

கழுத்தை நெறிக்கும் பண பிரச்சனை: வழியில்லாமல் ஒரேயடியாக இறங்கி வந்த ஹீரோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நிதி நெருக்கடியில் இருக்கும் அந்த நடிகர் கன்னட திரையுலகம் பக்கம் சென்றுள்ளார்.

வயது ஏறிக் கொண்டே போனாலும் இன்னும் திருமணம் செய்யாமல் உள்ளார் அந்த ஹீரோ. அவர் நடிப்பில் அண்மையில் எந்த ஹிட் படமும் இல்லை. அவர் மிகவும் நம்பி காசு போட்டு நடித்த படம் கூட ஊத்திக் கொண்டது.

Kollywood hero goes to sandalwood

அந்த படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தால் வீடு கை நழுவியது. இந்நிலையில் நிதி நெருக்கடியை சமாளிக்க நடிகர் கன்னட திரையுலகம் பக்கம் சென்றுள்ளார்.

கன்னட நடிகர் தான் படத்தின் ஹீரோ, நம்ம நடிகர் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவலை வெளியிடவில்லை. நம்ம நடிகர் தற்போது மைசூரில் ஷூட்டிங்கில் உள்ளார்.

12 நாட்கள் ஷூட்டிங்காம். கதை சொன்ன 5வது நிமிடத்தில் நடிக்க ஓகே சொல்லிட்டாராம் நம் ஹீரோ.

English summary
A young Kollywood hero goes to Sandalwood. Currently he is in the shooting of that upcoming movie in Mysore.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil