»   »  வாரிசு நடிகர் அவ்ளோ நல்லவர் எல்லாம் இல்லையே: வியக்கும் கோலிவுட்

வாரிசு நடிகர் அவ்ளோ நல்லவர் எல்லாம் இல்லையே: வியக்கும் கோலிவுட்

Posted By:
Subscribe to Oneindia Tamil
சிம்புவின் நயனும் த்ரிஷாவும்- வீடியோ

சென்னை: இவர் அவ்ளோ நல்லவர் எல்லாம் இல்லையே என்று தான் அந்த நடிகரை பார்த்து கோலிவுட்காரர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

வாரிசு நடிகர் ஒருவர் ஓவராக ஆட்டம் போட்டதால் ரெட் கார்டு போடும் அளவுக்கு பஞ்சாயத்து பெரிதானது. இந்நிலையில் நடிகர் ஆளே மாறிப் போனதுடன் ரொம்பவே அடக்கி வாசிக்கிறார்.

அவர் ஆளே மாறிப் போனதை பார்த்து கோலிவுட்காரர்களால் அவர்களின் கண்களையே அவர்களால் நம்ப முடியவில்லை.

புகழ்ச்சி

புகழ்ச்சி

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வாரிசு நடிகர் தனது முன்னாள் காதலியை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்துள்ளார். இது நடிகரின் கேரக்டரே கிடையாதே என்கிறார்கள் அவரை நன்கு தெரிந்தவர்கள்.

தோழி

தோழி

முன்னாள் காதலியை மட்டும் அல்ல தனது தோழி நடிகை பற்றியும் புகழ்ந்து தள்ளியுள்ளார். என் தோழி மாதிரி யாரு மச்சான் என்கிற ரேஞ்சுக்கு பேசியுள்ளார் நடிகர்.

அடம்

அடம்

தோழி நடிகையோ அந்த வாரிசு நடிகர் நடித்தால் அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார். இது பற்றி கேள்விப்பட்டு தானோ என்னவோ நடிகர் புகழ்ந்து பேசி ஐஸ் வைக்கிறார் போல.

பார்ப்போம்

பார்ப்போம்

இப்படி நல்ல புள்ளையாக இருப்பது எத்தனை நாள் என்று பார்ப்போம். ஆடியே பழக்கமானவருக்கு அடங்கிப் போவது எல்லாம் எளிது அல்ல என்று கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

English summary
Kollywood is in awe of an actor who has suddenly changed his true colour. Actor who is known for creating problems is now in a praising mood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil