»   »  ஓ, இது தான் 'அது'க்கு அர்த்தமா?: வாரிசு நடிகை பேச்சு பற்றி சிரிக்கும் கோலிவுட்

ஓ, இது தான் 'அது'க்கு அர்த்தமா?: வாரிசு நடிகை பேச்சு பற்றி சிரிக்கும் கோலிவுட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வாரிசு நடிகை சர்ச்சை நடிகையின் இடத்தை பிடிப்பேன் என்று சொன்னதற்கு இப்படி ஒரு அர்த்தம் இருப்பது தற்போது தான் கோலிவுட்காரர்களுக்கு தெரிய வந்துள்ளது.

கோலிவுட்டின் நம்பர் ஒன் ஹீரோயினாக இருப்பவர் சர்ச்சை நடிகை. அவரை பற்றி வரும் கிசுகிசுகளுக்கு அளவே இல்லை. விளம்பரத்திற்காக அவரே கிளப்பிவிடுவதாகக் கூட கூறப்படுகிறது.

வாரிசு நடிகையோ சர்ச்சை நடிகையின் இடத்தை பிடிப்பதே தனது லட்சியம் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் சர்ச்சை நடிகையின் காதலருக்கும், வாரிசு நடிகைக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட்டாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அறிந்த சர்ச்சை நடிகை வாரிசு நடிகை மீது கடுப்பில் உள்ளாராம். தொழிலில் தன்னுடன் போட்டியிடுவதை விட்டுவிட்டு வாழ்க்கையில் விளையாடுவதை சர்ச்சை நடிகையால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையாம்.

சர்ச்சை நடிகையின் இடத்தை பிடிப்பேன் என்பதற்கு இது தானா அர்த்தம் என்று சிரிக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

English summary
Kollywood is reportedly making fun of a young actress who said that her aim to reach controversial actress' spot.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos