நடிப்பு வராததற்கு சப்பை கட்டு கட்டும் வாரிசு நடிகை: சிரிக்கும் கோலிவுட்

By Siva

Recommended Video

வாரிசு நடிகைக்கு நடிப்பு வரவில்லை: கோலிவுட் கேளிக்கை சிரிப்பு

சென்னை: நடிக்கத் தான் வரவில்லை, இப்படியாவது செய்வோம் என்று செய்திருக்கிறார் போல என்று வாரிசு நடிகையை பற்றி கோடம்பாக்கத்தில் பேசுகிறார்கள்.

ஆளானப்பட்ட நடிகர் திலகத்தையே நடிப்பில் மிரட்டியவரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் வாரிசு நடிகை ஒருவர் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தின் அறிவிப்பு வந்தபோதே நடிகை இந்த கதாபாத்திரத்திற்கு சரிபட்டு வர மாட்டார் என்று பலரும் கூறினார்கள்.

இயக்குனர் அதை எல்லாம் கேட்டும் கேட்காதது போன்று பட வேலையை துவங்கினார்.

நடிகை

நடிகை

படப்பிடிப்பு துவங்கிய பிறகு நடிகைக்கு நடிப்பே வரவில்லையாம். அப்பேர்பட்ட நடிகையை போன்று நடிக்க வாரிசு நடிகையும் எவ்வளவோ முயன்றும் முடியவே இல்லையாம்.

அய்யோ

அய்யோ

வாரிசு நடிகையின் நடிப்பை பார்த்து உனக்கு இது தேவையா தேவையா என்று தன்னை தானே திட்டி நொந்து கொள்கிறாராம் இயக்குனர். நடிகைக்கு நடிப்பு வராததை பார்த்து படக்குழு கூட சிரித்ததாக தகவல் வெளியானது.

பழம்பெரும் நடிகை

பழம்பெரும் நடிகை

அந்த பழம்பெரும் நடிகை தனது படக்குழுவுக்கு அளித்த விலை உயர்ந்த பரிசு கொடுத்தது குறித்து வாரிசு நடிகைக்கு தெரிய வந்துள்ளது. உடனே அவரின் பாணியில் தானும் படக்குழுவுக்கு அதே பரிசை அளித்துள்ளார்.

இதையாவது

இதையாவது

நடிப்பு தான் வரவில்லை. இப்படி பரிசாவது கொடுத்து அவர் மாதிரி ஏதாவது செய்யலாம் என்று செய்திருக்கிறார் போல வாரிசு நடிகை என்று கோடம்பாகத்தில் பேசி சிரிக்கிறார்கள்.

என்ன செய்ய

என்ன செய்ய

நடிப்புக்கு பெயர் போனவர் படத்தில் நடிப்பே வராத ஒருவர், என்ன கொடுமை சார் இது என்று விபரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். படம் வரட்டும் பார்க்கலாம் என்று உள்ளனர் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X