சின்னத்திரையில் ஆட்டத்தை ஆரம்பித்த அழகு நடிகை.. அட்ஜஸ்ட்மென்ட் எல்லாம் எனக்கு சர்வ சாதாரணம்!
சென்னை: சினிமாவில் வந்த புதிதிலேயே அட்ஜஸ்ட்மென்ட் செய்து ஏகத்திற்கும் சொத்து சேர்த்துவிட்டு தற்போது நிம்மதியாக வாழ்ந்து வருகிறார் அந்த குடும்ப குத்துவிளக்கு நடிகை
அழகான அம்சமான முகம் கொண்ட அந்த நடிகைக்கு முதல் படமே பிரகாசமான நடிகருடன் அமைந்தது.

ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால், துவண்டுபோன அந்த நடிகை அட்ஜஸ்ட்மென்ட் ஆயுதத்தை கையில் எடுத்தார்.
குடும்ப குத்துவிளக்கு நடிகை: சினிமாவில் அடக்க ஒடுக்கமாக இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்த இந்த நடிகை சக நடிகர்களை மயக்கி தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டார். இவரின் அழகிலும், வசீகரமான பேச்சிலும் மயங்கிப்போன பெரிய நடிகர்கள்,அட இதுவும் நல்லாத்தான் இருக்கு என்று இந்த குடும்ப குத்துவிளக்கு நடிகையின் பெயரை பல படத்திற்கு சிபாரிசு செய்தனர்.
கதவை தட்டிய படவாய்ப்பு: முன்னணி நடிகர்கள் மட்டுமில்லாமல் பல தயாரிப்பாளர்களையும் வளைத்துப்போட்ட அந்த குத்துவிளக்கு நடிகை. இரவு நேர பார்ட்டிக்கு சென்று தயாரிப்பாளர்களின் ஆசையை முகம் சுளிக்காமல் செய்து முடித்ததால், அம்மணிக்கு படவாய்ப்பு வாசல் கதவை தட்டிக்கொண்டே இருந்தது. நடிகர், தயாரிப்பாளர்கள் மட்டுமில்லாமல் பல தொழிலதிபர்களையும் அம்மணி தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
அட்ஜஸ்ட்மென்ட்: சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே அட்ஜஸ்ட்மென்ட் ஆயுதத்தை கையில் எடுத்து டாப் நடிகையாக மாறிய அந்த அழகு நடிகைக்கு ஒரு கட்டத்தில் படவாய்ப்பு குறைந்ததை அடுத்து காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். அம்மணியின் பெரிய மனசை மறக்காத இவரின் நலம் விரும்பிகள் சிலர், குடும்ப குத்துவிளக்கு நடிகைக்கு ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்து வருகின்றனர்.
சின்னத்திரை பக்கம்: இந்த நடிகைக்கு கோடிக்கணக்கில் பணம் இருக்கும் போதும், ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பதால், அம்மணி தற்போது சின்னத்திரைப் பக்கம் கரை ஒதுங்கி உள்ளார். பணம் பெயர் புகழுக்காக எதுவேண்டுமானாலும் செய்யும் இந்த நடிகை சின்னத்திரையிலும் இந்த வேலையை செய்யாமல் இருந்தால் சரி என சின்னத்திரை வட்டாரத்தில் பேச்சு அடிபட்டு வருகிறது. ஆனால், அம்மணியோ அங்கேயும் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











