»   »  மாஸ்டருடன் நடிக்க ஒரு கணக்கு போட்ட மங்களம்!

மாஸ்டருடன் நடிக்க ஒரு கணக்கு போட்ட மங்களம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மங்களகரமான நடிகை ஊதிப் போனதால் வாய்ப்பில்லாமல் தவித்தார். பின்னர் உடலைக் கொஞ்சம் குறைத்து டான்ஸ் மாஸ்டர் ஹீரோவுக்கு ஜோடியாக ஒரு காமெடி படத்தில் நடித்து வருகிறார்.

அந்த 'ஃப்ரெண்ட்ஷிப்பை'ப் பயன்படுத்தி ஹிந்தியில் கால் பதிக்கத் திட்டமிட்டுள்ளாராம். மாஸ்டரை வைத்து எப்படியாவது பாலிவுட்டுக்குள் நுழைந்துவிட வேண்டும் என்பதுதான் மாஸ்டர் ப்ளானாம்.

இதற்காகத்தான் மாஸ்டருடன் நடிக்க வந்த வாய்ப்பை உடனே ஏற்றுக்கொண்டாராம். பாலிவுட்டுக்காக எந்த லெவலுக்கு வேண்டுமானாலும் இறங்கி நடித்தச் தயார் என சிக்னலும் கொடுத்துவிட்டாராம்.

நடிகையின் வேண்டுகோளுக்கு இதுவரை க்ரீன் சிக்னல் காட்டவில்லை மாஸ்டர். இருந்தாலும் விடாமல் டார்ச்சர் தந்து வருகிறாராம்.

பாவம்மா பாலிவுட்...!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Sources say that Kumki fame actress requesting dance master actor to recommend her in Bollywood movies.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil