»   »  சொந்தப் படத்தால் நொந்துப்போன சூப்பர் ஸ்டார்..!

சொந்தப் படத்தால் நொந்துப்போன சூப்பர் ஸ்டார்..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த சூப்பர் ஸ்டார் பட்டம் ரஜினிக்கு மட்டும் தான் பொருந்தும் போல... வேறு யார் அந்த பட்டத்துக்கு ஆசைப்பட்டாலும் உடனே சிக்கலில் மாட்டித் தவிக்கிறார்கள். சிம்பு, விஜய், லாரன்ஸ் என்ற வரிசையில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார்.

தன்னை லேடி சூப்பர் ஸ்டாராகவே பாவித்து கடைசியாக வெளியான பேய் படத்தில் அந்த டைட்டிலை போடச் சொன்னார் நடிகை. ஆனால் படம் ஊத்திக்கொண்டது. இதன் விளைவாக தனது சொந்தத் தயாரிப்பில் உருவான படத்தை விற்க முடியவில்லையாம். முந்தைய படத்தின் நஷ்டக் கணக்கை இதில்தான் கேட்பார்கள் என்பதால்தான் நடிக்கும் படம் ரிலீஸாகி ஹிட் அடிக்கும் வரை நடிகை காத்திருக்க வேண்டும்.

Lady superstar in Trouble

அதுவரை படத்துக்கு வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவும் வேண்டும்.

அவசரப்பட்டுட்டீயேம்மா... அவசரப்பட்டுட்டீயே...!

Read more about: gossip கிசுகிசு
English summary
Lady super star is in trouble and unable to release her upcoming own production movie due to the failure.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil