»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

நடிகை லெஷ்மியின் நடிப்புதிறமைக்கு சினிமா உலகமே தலைவணங்குகிறது.

ஆனால் அவரது சொந்த வாழ்க்கை மட்டும் ஏனோ அவருக்குத் திருப்திகரமாக அமையவில்லை. முதலில் பாஸ்கர் என்பவரைதிருமணம் செய்து கொண்டு, ஐஸ்வர்யாவை பெற்றெடுத்த கையோடு, -முதல் கணவனை விட்டுப்பி-ரிந்தார்.

தொடர்ந்து மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரையும் விட்டுவிட்டு நடிகர் சிவசந்திரனை மண-முடித்தார்.இப்பொழுது அவரையும் விவகாரத்து செய்துவிட்டு புதிய -நபருடன் வாழ்ந்து வருகிறாராம்.

அதோடு ஒரு பெண்குழந்தையையும் தத்து எ-டுத்-தி-ருக்-கி-றார். திறமையான நடிகை என்பதால் யாரும் சொந்த வாழ்கை பற்றியஆராய்ச்சிக்கு அதிகம் போவதில்லை.

Read more about: actress, boyfriend, lakshmi
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil