»   »  'தலைவர்' நடிகரின் காதல் பிரேக் அப்... காரணம் ’டார்லிங்’கா?

'தலைவர்' நடிகரின் காதல் பிரேக் அப்... காரணம் ’டார்லிங்’கா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சங்க தலைவர் நடிகரும் நாட்டாமை மகளும் லிவிங் டூ கெதராக வாழ்ந்து வந்த ரிலேஷன்ஷிப் பிரேக் அப் வரை சென்று விட்டதாகச் சொல்கிறார்கள்.

அண்மையில் சில பிரஸ் மீட்களில் கலந்துகொண்ட காதலியிடம் திருமணம் பற்றியும் தலைவர் நடிகர் பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது. அதை அவர் அவாய்ட் செய்தார். எனவே இருவருக்குமிடையேயான ரிலேஷன்ஷிப் பிரேக் அப் வரை வந்து விட்டதாகக் கடிக்கிறார்கள். நடிகர் சமீபகாலமாக ராணியான டார்லிங் நடிகையுடன் சுற்றுவதாக கிசுகிசுக்கள் வந்தன.

ஒரு வேளை அந்த நடிகைதான் இந்த பிரேக் அப்புக்கு காரணமாக இருப்பாரோ என்ற வதந்தியும் ஓடுகிறது.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Sources says President actor's long relationship ends with his girl friend.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil