இவ்ளோ தத்ரூபமாக இருக்கே.. ’மி’ எழுத்து நடிகையின் ஆபாச படங்கள்.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு?
சென்னை: ரசிகர்களை தனது பார்வையாலே கொள்ளைக் கொண்டு வரும் 'மி' எழுத்து நடிகையின் மார்பிங் படங்கள் சோஷியல் மீடியாவில் அதிகளவில் பரவி டிரெண்டாகி வருகின்றன. ஏற்கனவே கிரஷ் நடிகையின் முகத்தை வேறொரு கில்மா மாடல் உடலுடன் இணைத்து வெளியான வீடியோக்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தின.
ஏஐ மூலமாக சமீப காலமாக நடிகைகளுக்கு எதிராக ஒரு பெருங்கூட்டமே இப்படியான மோசடி வேலைகளை பார்த்து வருவதாக கூறுகின்றனர். வளர்ந்து வரும் ஹீரோயின்களை முடக்கிவிடும் நோக்கத்தில் இதுபோன்ற வேலைகளை அவர்களுக்குப் பிடிக்காத போட்டி நடிகைகளே செய்வதாகவும் ஷாக்கிங் தகவல்கள் கசிந்து வருவது தான் அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது.

அச்சு அசல் அவரை போலவே அந்த மார்பிங் காட்சிகள் இருப்பதை பார்த்துவிட்டு அந்த நடிகை தான் இப்படி மோசமாக இறங்கிவிட்டாரா என்றும் ரசிகர்கள் தப்புத் தப்பாக கமெண்ட் அடிக்க ஆரம்பித்து விட்டது தான் இதில் நடிகையை ரொம்பவே வேதனையில் ஆழ்த்தியுள்ள விஷயமாக மாறியிருக்கிறது என்கின்றனர்.
பிகினி உடை வரை: அதற்கு காரணம் சினிமாவில் சேலை அணிந்து ஹோம்லியாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்த அந்த நடிகை திடீரென இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடைகளை அணிந்து ஓவர் கிளாமரில் போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஷாக் ஆக்கியிருந்தார். இந்நிலையில், அடுத்த கட்டமாக இப்படி ஆபாசமாக போஸ் கொடுக்கும் அளவுக்கு மாறிவிட்டாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
முன்னழகு தெரியும்படி: டைட் டிசர்ட் அணிந்துக் கொண்டு சமீபத்தில் மி நடிகை கொடுத்த போஸ்களை சிலர் வக்கிர மனநிலையுடன் எடிட் செய்து அவருடைய முன்னழகு அப்படியே அப்பட்டமாக டிரான்ஸ்பரன்ட்டாக தெரியும்படி உருவாக்கப்பட்டுள்ள சில புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். நடிகை என்ன இப்படி கேவலமான வேலை பார்த்துவிட்டாரே என்றும் கிளாமரின் உச்சிக்கே சென்று விட்டாரே என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
எல்லாமே டீப் ஃபேக்: ஆனால், இது முழுக்க முழுக்க டீப் ஃபேக் தான் என்றும் அந்த நடிகை தன்னுடைய உடலை இப்படி மோசமாக காட்டியபடி போட்டோஷூட் நடத்தவில்லை என்றும் கூறுகின்றனர். அதிகளவில் நடிகையின் போட்டோக்களை ஷேர் செய்தும் அதை பார்க்க வேண்டும் என நெட்டிசன்கள் டிஎம் ப்ரோ என கெஞ்சிக் கூத்தாடியும் வரும் நிலையில், நடிகை சைபர் கிரைமில் புகார் அளிக்கவும் முடிவு செய்திருப்பதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











