»   »  காவிக்கட்சி சூரியக் கட்சி - கடும் நெருக்கடியில் தளபதி நடிகர்!

காவிக்கட்சி சூரியக் கட்சி - கடும் நெருக்கடியில் தளபதி நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வெகு நாட்கள் கழித்து சமீபத்தில்தான் விவசாயிகள் பிரச்னையை வைத்து அரசியல் பேசினார் தளபதி நடிகர். மேடம் இல்லாத தைரியத்தால் தான் பேசினார் என்று செய்தி வந்தது.

இப்போது வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் இளைய பட்டத்தை வேறு எடுத்துவிட்டார்கள். இது எல்லாம் சேர்ந்து நடிகருக்கு கடும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாம்.


ஒரே நேரத்தில் சூரிய கட்சி, தாமரை கட்சி என இரண்டு முக்கிய கட்சிகளை பகைத்துக்கொண்டதால் இது நல்லதுக்கில்லை என்று அட்வைஸ்கள் பறக்கின்றன.


அனேகமாக அடுத்த போஸ்டரில் டைட்டில் மாற்றப்படலாம். மன்னிப்பு வீடியோ கொடுக்கும் அளவுக்கு ஆபத்து இல்லை என்பதே நடிகருக்கு ஆறுதலாக இருக்கும்.

Read more about: gossip கிசுகிசு
English summary
Leader actor once again caught in trouble by his latest title and political speech.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil