»   »  கால்ஷீட்தான் கொடுக்கலை... வாங்கின அட்வான்ஸையாவது கொடுங்க... லீடர் நடிகரை நெருக்கும் தயாரிப்பாளர்!

கால்ஷீட்தான் கொடுக்கலை... வாங்கின அட்வான்ஸையாவது கொடுங்க... லீடர் நடிகரை நெருக்கும் தயாரிப்பாளர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஊருக்கெல்லாம் பஞ்சாயத்து பேச வேண்டிய இடத்தில் இருக்கும் தலைவர் நடிகர் மீதுதான் இப்படி ஒரு குற்றச்சாட்டு.

வளர்த்து விடும் தயாரிப்பாளர் அவர். தலைவர் நடிகர் சமீபத்தில் வெளியான படம் படப்பிடிப்பின் போது அவசரமாக ஒரு பணத்தேவை ஏற்பட்டது. இந்த தயாரிப்பாளரிடம் கேட்டபோது பதிலுக்கு அவர் கால்ஷீட் கேட்க நடிகரும் ஓகே சொல்லி பணம் வாங்கினார். கதை, இயக்குநர் ஆகியவைகளை தயார் செய்துவிட்ட தயாரிப்பாளர் இப்போது கால்ஷீட் கேட்டால் இழுத்தடிக்கிறாராம்.

Leader actor denies to return advance

கால்ஷீட் தான் கொடுக்கலை... அட்வான்ஸையாவது திருப்பி கொடுக்கலாமே...? என்று புலம்புகிறாராம் தயாரிப்பாளர். கவுன்சிலருக்கே கடப்பாரையா?

Read more about: gossip, கிசுகிசு
English summary
The leader actor has refused to give advance that paid for a small budget movie

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil