»   »  அடுத்த ஆண்டு திருமணம்... காதலியிடம் வாக்குத் தந்த தலைவர்!

அடுத்த ஆண்டு திருமணம்... காதலியிடம் வாக்குத் தந்த தலைவர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சங்கங்களில் முக்கிய பொறுப்புகளில் பிசியாக இருக்கும் நடிகர் அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொள்வதாக தனது லிவிங்டூகெதர் காதலியிடம் பிராமிஸ் செய்திருக்கிறாராம்.

சினிமா சங்கங்களை கைப்பற்றியதோடு அடுத்து அரசியலுக்கும் ப்ளான் போட்டிருக்கிறாராம் நடிகர். செல்போனில் கூட எம்ஜிஆர் பாடல் ஒன்றை ரிங்டோனாக மாற்றியிருக்கிறார். அரசியலுக்குள் நுழைந்து விட தலைவர் முயற்சிப்பதை அறிந்த காதலி திருமணத்துக்கு அவசரப்படுத்தியிருக்கிறார்.

அவரிடம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்துகொள்வதாக வாக்கு கொடுத்திருக்கிறாராம், தலைவர்.

அப்ப சங்க கட்டடம்...?

Read more about: gossip, திருமணம்
English summary
Leader actor has promised his girlfriend to marry her in next year surely.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil