அட பாவமே… அந்த வாட்டசாட்டமான நடிகருக்கு இப்படி ஒரு பிரச்சனையா?

By Staff

சென்னை : வாட்டசாட்டமான நடிகருக்கு உடம்பு முழுவதும் ஏகப்பட்ட பிரச்சனை இருப்பதால், அவர் சிகிச்சைக்காக அக்கட தேசம் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

பல மாஸான ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் நல்ல நடிகர் என பெயர் எடுத்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

அண்மையில் இவர் நடிப்பில் வெளியான படம் சுமாராகத்தான் ஓடியது.

whole body such a problem actor went to treatment

முரட்டு சிங்கிள் :

45 வயதான அந்த வாட்டசாட்டமான நடிகர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே இருக்கிறார். இவர் இதுவரை திருமணம் செய்து கொள்வதில் ஒரு பெரிய லட்சியமே இருக்கிறது.தற்போது இவர் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இருந்த போதும் அண்மையில் இவர் நடிப்பில் வெளியான அனைத்துப்படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

தொடர்ந்து படங்கள் தோல்வி :

இதனால்,வாட்டசாட்டமான நடிகர் எப்படியாவது ஒரு வெற்றிப்படத்தை கொடுத்தே ஆகவேண்டும் என கடுமையான முயற்சியுடன் அதிரடி ஆக்ஷன் நிறைந்த ஒரு படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பின் போதே ஒரு பெரிய விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் விரைவில் வெளியாக உள்ளது.

உடல் முழுவதும் பிரச்சனை:

தற்போது வாட்டசாட்டமான நடிகருக்கு உடல் முழுவதும் ஏகப்பட்ட பிரச்சனை இருப்பதாகவும் அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள அக்கட தேசம் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், நடிகர் என்னவோ வாட்டசாட்டமான நடிகராக இருந்தாலும், அவரால் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை என்றும் முதுகு தண்டில் பயங்கர வலி இருப்பதாக புலம்பி உள்ளார். அவருக்கு ஏற்கனவே கண்ணில் பாதிப்பு பிரச்சினை இருந்ததால், தொடர்ந்து தலைவலி பிரச்சினையும் சேர்ந்து கொண்டதாகவும் நடிகர் பெரும் பிரச்சனைக்குள்ளாகி உள்ளார். இப்படி பல பிரச்சினைகள் சூழ்ந்து கொண்டுள்ளதால் இயற்கையான முறையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X