»   »  ஆட்ட நடிகருக்காக சம்பளத்தைக் குறைத்த நம்பர் நடிகை

ஆட்ட நடிகருக்காக சம்பளத்தைக் குறைத்த நம்பர் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆட்ட நடிகருக்காக சம்பளத்தைக் குறைக்க நம்பர் நடிகை முன்வந்திருக்கிறாராம்.

தொடர் வெற்றிகளால் நம்பர் 1 இடத்தைப் பிடித்த நம்பர் நடிகை சம்பளத்தையும் ஒரேயடியாக ஏற்றி விட்டார். நடிகை சம்பளத்தை ஏற்றினாலும் தங்கள் படங்களில் அவர்தான் நடிக்க வேண்டும் என பல்வேறு இயக்குநர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Leading Actress Reduce Salary

இந்நிலையில் ஆட்ட நடிகருக்காக தன்னுடைய சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள நடிகை ஒப்புக் கொண்டது கோலிவுட்டில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பேய்ப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனராக ஆட்ட நடிகர் வலம்வருகிறார். இதுதவிர பல்வேறு சமூக சேவைகளையும் நடிகர் செய்து வருகிறார்.

இவற்றைப் பற்றி கேள்விப்பட்ட நடிகை அவருக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க சம்மதம் கூறியிருக்கிறாராம். இதுதவிர நடிகரின் மீதுள்ள நல்லெண்ணத்தால் தன்னுடைய சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளவும் முடிவு செய்திருக்கிறாராம்.

இதனால் நடிகர் மகிழ்ச்சியில் திளைக்க, மற்றொருபுறம் நடிகையின் பிடிவாதத்தை அறிந்த பலரும் எப்படி இது சாத்தியம்? என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனராம்.

English summary
Sources Said Number Actress Reduce her Salary for Dance Actor Next Movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil