»   »  பறவையை வைத்து மீண்டும் படம் தயாரிக்க திட்டமிட்டிருந்த ஒல்லி நடிகர்!

பறவையை வைத்து மீண்டும் படம் தயாரிக்க திட்டமிட்டிருந்த ஒல்லி நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒல்லி நடிகருடன் நெருக்கத்தில் இருந்த பறவை நடிகை இப்போது அவர் கட்டுப்பாட்டில் இல்லை. அவருடன் நடிக்கவிருந்த நார்த் படத்தில் இருந்தும் விலகிவிட்டார். ஒல்லி நடிகரின் குடும்பத்தின் வற்புறுத்தல் தான் காரணமாம்.

நடிகைக்கு நேஷனல் அவார்டு மீது ஒரு கண் உண்டு. இதனாலேயே ஒல்லி நடிகர் தயாரிப்பில் அம்மா வேடம் ஒன்றில் லீட் ரோலில் நடித்தார். அந்த படம் அட்டர் ஃப்ளாப் ஆனதோடு அவார்டுக்கும் தகுதி இல்லாமல் போனது. ஒல்லி நடிகரின் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆனவர் அப்படியே லீட் ரோல் கதை ஒன்றையும் தயாரிக்க சொல்லி ஒல்லியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதைக் கேள்விபட்ட ஒல்லி நடிகர் குடும்பம்தான் 'இனி இப்படியே விட்டா வேலைக்காகாது' என்று பிரித்திருக்கின்றனர் என்கிறார்கள். இப்போது லீட் ரோல் படத்துக்கு தயாரிப்பாளர் தேடி வருகிறார் நடிகை.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Sources say that lean actor planned to produce a project with milk actress in lead role.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil