»   »  'நானே படம் இல்லாம சும்மா இருக்கேன். இதுல இவ வேற... சிரிக்கும் பளிச் நடிகை!'

'நானே படம் இல்லாம சும்மா இருக்கேன். இதுல இவ வேற... சிரிக்கும் பளிச் நடிகை!'

Posted By:
Subscribe to Oneindia Tamil

இசை வாரிசு நடித்து அடுத்து வரவிருக்கும் சண்டை வீரன் படத்தில் ஜோடி சேர்ந்திருப்பது தெலுங்கு கன்னட படங்களில் பிஸியாக இருக்கும் ஒரு நடிகை. அவர் குறி வைத்திருப்பது பளிச் நடிகையின் இடத்தையாம்.

பேட்டிகளில் எல்லாம் அவங்க இடத்தை பிடிக்கணும். அது தான் என் லட்சியம் என்று பேட்டி கொடுத்து வருகிறார்.

இதைக் கேள்விபட்ட பளிச் நடிகை 'நானே படம் எதுவும் இல்லாம சும்மா இருக்கேன். என் இடத்தை டார்கெட் பண்றான்னா சும்மா இருக்க ட்ரை பண்றாளா?' என்று கேட்டு சிரிக்கிறாராம்.

சபாஷ் சரியான போட்டி!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Light actress is laughing after heard a co actress's comment that she is the competitor for her.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil